Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mast Malang Jhoom
Sarath Santosh
,
Vishal Mishra
,
Deepak Blue
,
Reshma Shyam
,
Madhurakavi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பூக்கள் பேசும் சொர்கம் கண்கள் மிதக்கும் சொர்கம்
கூத்து ஆடும் காலும் காற்று போடும் தாளம்
மனசு ரோசா வெக்க லேசா வீசி வா தாண்டியே போகுதா
உசுரு ஓசை உருகி பேச வானம் கை மீது தான் ஆடுதா
மனசுக்கு தாழு ஏது
மனசுக்கு தாழு ஏது
மனசுக்கு தாழு ஏது
பார்வையால எனை அழகா காசு போல சுண்டி வீசுற
ரதி மகனே ஓ
கூடை பந்து போல என்ன மெல்ல தட்டி தூக்கி போடுற ரகசியனே
பருவ காதல் போதை தானா
கூந்தல் வாசம் தரும் போதை தானா
தவர விட்டு நீயும் போனா வாழும் காலங்கள் ஆகும் வீணா
மனசுக்கு தாழு ஏது
மனசுக்கு தாழு ஏது
மனசுக்கு தாழு ஏது
கிழக்கு மாறி போச்சுடா ராசா
மனசுக்கு தாழு ஏது
கிக்கு ஏறி போச்சுடா ராசா
மனசுக்கு தாழு ஏது
முழுச்சே தூங்குறேனடா ராசா
பகலே ராவு ஆச்சுடா ராசா
மனசு ரோசா வெக்க லேசா வீசி வா தாண்டியே போகுதா
உசுரு ஓசை உருகி பேச வானம் கை மீது தான் ஆடுதா
மனசுக்கு தாழு ஏது
மனசுக்கு தாழு ஏது
மனசுக்கு தாழு ஏது