Skip to content

Mannavane Mannavane

Deva, S. P. Balasubrahmanyam, & K. S. Chithra
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

: மன்னவனே மன்னவனே மாலையிட்ட தென்னவனே உன்னப்போல யாரும் இல்ல தலைவா தலைவா ஆ: சின்னக்கிளி அன்னக்கிளி சேல கட்டும் வண்ண கிளி என்ன வேணும் கேளு நான் தரவா தரவா பெ: உன்ன நெனச்சித்தான் நான் நிதமும் தான் என் தலவாரி பூச்சூடினேன் ஆ: ஒரு நாளும் பூவும் பொட்டும் வாடாது மானே பெ: மன்னவனே மன்னவனே மாலையிட்ட தென்னவனே உன்னப்போல யாரும் இல்ல தலைவா தலைவா ஆ: ராசாத்தி எனத்தொடத்தான் லேசாக விரல் படத்தான் ஆறாத காயம் எல்லாம் ஆறிப்போகுமே பெ: ராசா உன் உடம்புலதான் பூங்காத்து ஒரசிடத்தான் பாத்தாலே ஏம்மனசு பதறிப் போகுமே ஆ: சாமியுண்டு காவலுக்கு அச்சப்பட தேவயில்ல பெ: மாமன் மேல ஈ எறும்பு மொச்சாலும் தான் தாங்கவில்ல ஆ: கலையாத வாசம் நான் கொண்டாடும் நேசம் பெ: நிலையான உறவென்று வரலாறு பேசும் மன்னவனே மன்னவனே மாலையிட்ட தென்னவனே உன்னப்போல யாரும் இல்ல தலைவா தலைவா பெ: தாயாக தவிச்சிருந்தேன் தவமான தவமிருந்தேன் தாலாட்டும் பாக்கியத்த தந்த மன்னவா ஆ: நான்தான் உன் தலப்ரசவம் நலமாக தெனம் தெனமும் ஆத்தால வேண்டி வந்தேன் போதுமல்லவா பெ: உன்னுடைய பாசத்துக்கு நன்றி சொல்ல வார்த்த இல்ல ஆ: உன்ன இன்றி வாழ்வதற்க்கு மண்ணில் ஒரு வாழ்க்க இல்ல பெ: உசுராகத்தானே நான் உறவாடுவேனே ஆ: ஒருபோதும் இரு ஜீவன் பிரியாது மானே பெ: மன்னவனே மன்னவனே மாலையிட்ட தென்னவனே உன்னப்போல யாரும் இல்ல தலைவா தலைவா உன்ன நெனச்சித்தான் நான் நிதமும் தான் என் தலவாரி பூச்சூடினேன் ஆ:ஒரு நாளும் பூவும் பொட்டும் வாடாது மானே பெ: மன்னவனே மன்னவனே மாலையிட்ட தென்னவனே உன்னப்போல யாரும் இல்ல தலைவா தலைவா