Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thavarugal Unargirom
S. S. Thaman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கையை விட்டு கையை விட்டு நழுவி
கீழ் விழுந்து கீழ் விழுந்து கிடக்கும்
நீ கீறல்களை காயங்களை வருட
அது மீண்டும் கையில் வர துடிக்கும்
தவறுகள் உணர்கிறோம்
உணர்ந்ததை மறைக்கிறோம்
மமதைகள் இறந்திட
நாம் மறுபடி பிறந்திடுவோம்...
ஒரே வலி இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளி இரு விழிகளில் சுரகுதே
ஒரே மொழி நீ இழந்ததை அடைந்திட
அனைத்தடை எழுந்திட உலகத்தில் உண்டு இங்கே
கையை விட்டு கையை விட்டு நழுவி
கீழ் விழுந்து கீழ் விழுந்து கிடக்கும்
நீ கீறல்களை காயங்களை வருட
அது மீண்டும் கையில் வர துடிக்கும்
சுவர்களை எழுப்பினோம் நடுவினில்
தாண்டிச்செல்ல தானே இங்கு முயல்கிறோம்
உறவுகள் உடைந்திடும் எளிதிலே
மீண்டும் அதை கோர்கக்தானே முயல்கிறோம்
சில உரசலில் பொறி வரும்
சில உரசலில் மழை வரும்
நாம் உரசிய நொடிகளில் பரவிய வழிகளை
மறந்திட மறக்கிறோம்