Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kulu Valilae
Udit Narayan, K.S. Chithra, G.V. Prakash Kumar, Kalyani Menon
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
குலுவாலிலே...
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ...
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு பறந்தல்லோ
தேன்குடிக்க... ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு பறந்தல்லோ
தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ
ஓமனத் திங்கள் கீழாமோ நல்ல கோமளத் தாமரப்பூ...
பூவில் நெரைஞ்ய மதுவோ பரி பூஜேந்து தண்டே இலாவோ...
ரங்கநாயகி ரங்கநாயகி ரங்கநாயகி ரங்கநாயகி
ரங்கநாயகி ரங்கநாயகி மச்சான் மனச பறிச்சாயே
ஒம்ம முடி கலைவதுபோல் எம்மனச நீ கலைச்சாயே
நான் என்ன கலைக்கிற ஆளா பழி சொல்லக் கூடாதே
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு பறந்தல்லோ
தேன்குடிக்க... ஹே
தேன்குடிக்க நேரம் உண்டல்லோ உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ ...அய்யே
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ
மாணிக்க வீணையால் மலர்மகள் வாழ்த்துன்ன
மண்ணிலே மங்கலமாய் ஈமலர்ந்தாட
என்ன கட்சி நம்ம கட்சி என்ன கட்சி நம்ம கட்சி
என்ன கட்சி நம்ம கட்சி நம்ம கட்சி காமன் கட்சி
கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு
கனியட்டும் காலம் நேரம் உமக்கு என்னமோ திட்டம் இருக்கு
—-
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு பறந்தல்லோ
தேன்குடிக்க... ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு பறந்தல்லோ
தேன்குடிக்க நேரம் உண்டல்லோ உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ
ஓமனத் திங்கள் கீழாமோ நல்ல கோமளத் தாமரப்பூ...
பூவில் நெரைஞ்ய மதுவோ பரி பூஜேந்து தண்டே இலாவோ...