Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Fire Song (From "Kanguva") (Kannada)
Deepak Blue, Deepthi Suresh, Devi Sri Prasad & Varadaraj Chikkaballapura
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆதி நெருப்பே
ஆராதே நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே
பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே
ஆதி நெருப்பே
ஆராதே நெருப்பே
மாய நெருப்பே
மாய நெருப்பே
பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே
மன் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தக் குடி
யாமே யாமே
என் தோன்றா காலத்தே
எண்ணிக்கை பார்த்தக் குடி
யாமே யாமே
ஆதித்தீச் சுடர்வெல்லம்
அனுய்யாமல் பார்த்தக் குடி
தீமென்று தீர்த்தின்று
தீக்கடாய் வாழும் குடி
வா இரு தோளெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா
வா இரு தோளெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா
ஆதி நெருப்பே
ஆராதே நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே
பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே
ஐடிஐ ஐடித்தது மழையடித்தது அடித்தது புயலும்
மலை உடைந்தது அலை எழுந்தது எழுந்தது பிளரலம்
கல்லூடும் முள்ளூடும் காற்றூடும் போராடி
பல்லாண்டு வாழும் இனம்
பொறி விழுந்தது வானம் எரிந்தது எரித்தது நதியும்
முகில் கரிந்தது நிலம் சரிந்தது திரிந்தது பருவம்
ஆங்கார கூத்தாடி அநலுக்குள் நீராடி
மேலெறி வந்த இனம்
வண்ணிமரக் கீளையதிற வாரணங்கள் அனிதிரல
கன்னிமூல காவுளியொன்று காலன்ஞொல்லுதே
வெப்பாலையில் சோட்டும் அந்த வெங்குருதி பாக்கையில்
வீச்சருவா வேல்கம்பு
வேகம் கூடுதே
சொணையருவி பாராங்கல்கள் மேலிருக்கும்
தீக்குருவி
கோரலெடுத்துக் கத்துதம்மா தெக்கு தேசையிலேயே
சேனை பிடிச்ச நாட்டுநரி
கொல நடுங்க ஓடுதம்மா
சடசடக்கும் பெரு நெருப்பா பார்த்த நொடியில
வா இரு தோளெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா
வா இரு தோளெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா
ஆதி நெருப்பே
ஆராதே நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே
பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே
வா வா வா வா
வா வா வா வா வா வா