Skip to content

Kanave Unai

Favas Fazin
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

கனவே உனை வந்து சேரு நான் இங்கு வரம் ஒன்று கேட்டு மரணம் நெருங்கிடும் போதும் உன் நினைவில் வாழ்ந்திடுவேனே தீராத துயரத்தில் நானும் காற்றோடு கலந்தாய் நீயும் நீங்காத நிலவொளியான் அன்பே அன்பே மறுஜென்மம் இருந்தாக்கூட உயிரே உன் கரம் பிடிப்பேனே உன் கால் தடம் நான் தொடர்வேனே அன்பே அன்பே கனவே உனை வந்து சேரு நான் இங்கு வரம் ஒன்று கேட்டு மரணம் நெருங்கிடும் போதும் உன் நினைவில் வாழ்ந்திடுவேனே தீராத துயரத்தில் நானும் காற்றோடு கலந்தாய் நீயும் நீங்காத நிலவொளியான் அன்பே அன்பே மறுஜென்மம் இருந்தாக்கூட உயிரே உன் கரம் பிடிப்பேனே உன் கால் தடம் நான் தொடர்வேனே அன்பே அன்பே