Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adi Poonguyiley
Mano, Minmini
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்தக் கூறு
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்தக் கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன்னுடம்பு ஆச்சு
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்தக் கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
வட்டமிட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு
பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்தக் கூறு
ஆத்தங்கர அந்தப்புரம் ஆக்கிக் கொள்ளவா
அந்த அக்கறைக்கும் இக்கறைக்கும் கோட்டை கட்டவா
மாமன் கையில் பூவை தந்து சூடிக்கொள்ளவா
அடி ஆசை என்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா
சொல்லு சொல்லு திட்டம் என்ன சொல்லுவது கஷ்டமா
பொத்தி பொத்தி வச்சதென்ன என்னென்னவோ இஷ்டமா
கூவாம கூவுரையே குக்கூ குக்கூ பாட்டு
மாத்தாம மாத்திப்புட்ட சொக்கு பொடி போட்டு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன்னுடம்பு ஆச்சு
பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்தக் கூறு
ஊரயெல்லாம் சுத்தி வந்த ஒத்த கிளியே
இப்ப ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே
சொந்த பந்தம் யாருமின்றி வந்த கிளியே
ஒரு சொந்தம் இப்ப வந்ததென்ன வாசல் வழியே
வேறுவிட்டு ஆலங்கண்ணு வானம் தொட பாக்குது
வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது
பூப்பூவா பூக்க வெச்ச மாமன் அவன் யாரு
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன்னோடம்பு ஆச்சு
பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்தக் கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சி
நூல போல உன்னோடம்பு ஆச்சு
வட்டமிட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு
பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டு எடுத்த காரணத்த கூறு