Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaami Kaami
Govind Vasantha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
காஞ்ச காட்டுல காதல் கூவுது
கககிகி-கககிகி-கககிகி-கூகூ
கொஞ்சம் காத்துல காதல் கேக்குது
கே-கே-கை-கை-கோ-கோ-கௌ
காணம் காதுல காய்ச்கல் கழுத்துல
காரணத்த காரணத்த காரணத்த கேளு
காஜல் கண்ணுல kick ஆகி kick ஆகி
காத்தெல்லாம் காகா-கீகீ
காப்பிக்கொட்ட கண்ணுக்காரி
கட்டிக்கிட்டா கெட்டிக்காரி
காதல் கேட்டா காரக் கோவம் காட்டக்கூடாதே
காட்டு காட்டு கூந்தல் காரி
காஜூ கத்திலி காதுக்காரி
காதலிக்க கோடிக் கேள்வி கேக்ககூடாதே
காலமெல்லாம் காலமெல்லாம்
காத்திருக்க காலமில்ல
காத்தாகவோ கீத்தாகவோ காமீ
காட்டாறெல்லாம் காட்டாறெல்லாம்
கட்டளைய கேப்பதில்ல
காணாததும் கேட்காததும் காமீ
காமி காமி காமி காமி காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி
காமாட்சியே
காமி காமி காமி காமி காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி
காமாட்சியே
காப்பிக்கொட்ட கண்ணுக்காரி
கட்டிக்கிட்டா கெட்டிக்காரி
காதல் கேட்டா காரக் கோவம் காட்டக்கூடாதே
காட்டு காட்டு கூந்தல் காரி
காஜூ கத்திலி காதுக்காரி
காதலிக்க கோடிக் கேள்வி கேக்ககூடாதே
ஹே, கவிதையில கதையில தான் கண்ட காதல் கருமாங்க கேப்ப
கனவுல தான் கனவுல தான், கலர் கூட்ட கட்டிக்கிட்டேன்
கணக்குல தான் கணக்குல தான், கில்லி கில்லாடி கேடிக் கிங்கு
கிளியொன்ன கணக்கு பண்ணி கிறுக்கானான்
கககிகி-குகுகேகே-கை-கை-கை-கை-கைகோகோகோ
கககிகி-குகுகேகே-கைகை-கோகோ-கௌ
ஹே கண்ணா காதில் கிளியா கீச்சேன், குயிலா கூவேன், கேத்தா கேளேன்
கை-கை-கை-கை-கையக் கொடுடா கோவக்காரா கௌதாரி
காமி காமி காமி காமி காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி
காமாட்சியே
காமி காமி காமி காமி காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி
காமாட்சியே
காமி காமி காமி காமி காமி காமி காமி காமி (காதல் காமி காதல் காமி)
காமி கொஞ்சம் காதல் காமி (காமி காமி காமி காமி)
காமாட்சியே
காமி காமி காமி காமி காமி காமி காமி காமி (காதல் காமி காதல் காமி)
காமி கொஞ்சம் காதல் காமி
காமாட்சியே