Skip to content

Singara Velane

S Janaki & Nadaswaram
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

சிங்கார வேலனே தேவா அருள் சிங்கார வேலனே தேவா அருள் சீராடும் மார்போடு வா... வா சிங்கார வேலனே தே... வா சிங்கார வேலனே தே... வா செந்தூரில் நின்றாடும் தேவா திருச்செந்தூரில் நின்றாடும் தேவா முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா அருள் சிங்கார வேலனே தே... வா செந்தமிழ் தேவனே சீலா செந்தமிழ் தேவனே சீலா விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா அருள் சிங்கார வேலனே தே... வா ஸ... க... ம... ப... நி சிங்கார வேலனே தேவா நித நித பம... கம கரி ஸநி பநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி சிங்கார வேலனே தேவா ஸா ரிஸ நிஸ ரிஸ... நிநிஸ பப நிநிஸ... மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி மமப கக மம பப நிநி ஸஸ கரிநி பா நித பம கரி ஸநி ஸகக ஸகக ஸக மப கரி ஸநி ஸகஸா நிநிப மமப நிப நிபஸ பநி பஸ நித பம கரி ஸகஸா கம பநிஸா நிஸ கரி ஸரிநி ஸரிஸநி ரிகரிநி ஸரிஸநி கரிநி கரிக நிரி கரி நிக ரிநி நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா நிநி நிஸா... நிநிஸபநிமபகம பநிஸரி. ... ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி பநி பஸ பநி பநி மபக பநிப நிஸ நிஸா பநிப நிஸ ரிஸா... மக பம ஸரிநி... நிஸபா... ஸரிஸநி... ஸரிஸ ஸரிஸ ஸரிஸ... சிங்கார வேலனே தேவா அருள் சீராடும் மார்போடு வா... வா சிங்கார வேலனே தேவா...