Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
So Baby
Ananthakrrishnan
,
Anirudh Ravichander
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அவள் முகம் பார்த்து
நான் இன்று தடுமாறினேன்
நிழல் தொட வேர்த்து
உயிர் கொண்ட சிலை ஆகிறேன்
Oh, அவள் முகம் பார்த்து
நான் இன்று தடுமாறினேன், oh
நிழல் தொட வேர்த்து
உயிர் கொண்ட சிலை ஆகிறேன், oh
So, baby don't you break, break my break, break my heart

Don't you dare break my heart, break my heart, break my heart

So, baby don't you...
இதுவரை பார்த்த பெண்ணில்
உன்னை போல என்னை யாருமே
அழாகலே கொன்று தின்று
உயிர் மீட்டு தரவில்லையே
Oh இதுவரை பார்த்த பெண்ணில்
உன்னை போல என்னை யாருமே
அழாகலே கொன்று தின்று
உயிர் மீட்டு தரவில்லையே
உன்னோடு நடக்கின்ற சிறு தூரம்
கிடைக்கின்ற சில நேரம்
என் வாழ்வின் வரமாகவே
இரவெல்லாம் உன்னை தேடி அழைக்கின்றேன்
கிடைத்தும் நான் தொலைகின்றேன்
புயல் காற்றில் விளக்காகவே
So, baby don't you break, break my break, break my heart
So, baby don't you break, break my break, break my heart
Don't you dare break my heart, break my heart, break my heart
So, baby don't you break, break my break, break my heart
So, baby don't you...
So, baby don't you break, break my break, break my heart
So, baby don't you break, break my break, break my heart
Don't you dare break my heart, break my heart, break my heart
So, baby don't you break, break my break, break my heart
So, baby don't you