Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mudhal Naal
K. K. Mahalakshmi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உன்னை மாற்றலாம்
அங்கங்கு அனலேற்றலாம்
என் உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லி கற்றுக்கொன்றது
நில் என்றால் சட்டென்று நிக்காதம்மா
நான் என்ன சொன்னாலும் கேக்காதம்மா
ओहो जाने जा
முதல் நாள் இன்று எதுவோ ஒன்று
வேறாக உன்னை மாற்றலாம்
அங்கங்கு அனலேற்றலாம்
இசை தாகம் கூறுகின்ற உண்மை
குளிர் போலே காதல் மேகம் என்னை தீண்டுகையில்
தித்திக்காதோ சொல் உள்ளம்
முழுதாக மூழ்கியதும் இல்லை
மூழ்காமல் மிதந்ததும் இல்லை
காதல் கடல்
விழுந்தவர் காணும் வினை
ஒஹொ ஒஹோ ஒஹோ
வெகு தூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
லேசாக என்னை மாற்றலாம்
அங்கங்கு அனலேற்றலாம்
இளம் நெஞ்சில் காதல் விதை தூவு
இல்லையில் நீ தன்னந்தனி தீவு
வாழ்க்கை ஒரு
சுமை ஆகாதோ சொல்லு
உதட்டாலே காதல் என்னும் சொல்லை
உறைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும்மட்டும்
விழிகளின் தூக்கம் கெடும்
ஹஹ ஹாஹா ஒஒ
சுகமேது வாழ்வில்
காதல் வலியை சுமக்காமல்
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உன்னை மாற்றலாம்
அங்கங்க அனலேற்றலாம்
ஓ பூக்கள் வைரம் என்றுதான்
காட்டிடும் காதல் ஒன்றுதான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம் தான் மிச்சம் மிச்சம்
ओहो धरिये
ஹோஸானா சோனா
ஹோஸானா சோனா
ஹோஸானா சோனா
ஹோஸானா சோனா