Skip to content

kadhal cricket love

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு ரொமன்ஸ் ரொமன்ஸ் இது தன் என் சான்ஸ் என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா உன் பின்னால் நானும் சுத்துரத பார்த்து ஊரே சிரிகுதுடா என்ன செஞ்ச ஒத்துக்குவ என்ன நீ எப்ப ஏத்துகுவ என்னென்ன வேணும் சொல்லு உனக்காக என்ன மாத்திக்கிறேன் பெரிய தூண்டில் போட்டு பார்த்தேன் மீனு வலையில மாட்டலையே எழும்ப துண்டு போட்டு பார்த்தேன் நாயும் வால ஆட்டலையே தலைக்கு மேல கோவம் வருது ஆனாலும் வெளி காட்டலையே உனக்காக என்ன மாத்திக்கிட்டேன் ஆனாலும் நீ மதிக்கலயே இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு அழகா இருக்குற பொண்ணுக எல்லாம் அறிவா இருக்க மாட்டாங்க அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு அல்வா கொடுத்துட்டு போவாங்க அழகும் அறிவும் கலந்து எனை போல் அழகி உலகில் யாரும் இல்ல உன் பின்னல் நான் சுத்துரதால என் அருமை உனக்கு புரியவில்லை இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு