Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaazhkai
Prem Kumar, Gaana Bala, Prem
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வாழ்க்கை ஒரு quarter
அதில் கலக்கு கொஞ்சம் water
அடிச்சா வரும் போதை
அதை படிச்சா நீ தான் மேதை
கோழி முட்டை போட்டுடிச்சின்னா
அது duty தானடா முடிஞ்சி போச்சுடா
Omelette துன்ன ஆசை இருந்தா
அதை ஒட்சி தானடா நீயே போடுடா
வலை போட்டு புடிச்சா அது மீனு
இலை போட்டு தின்னா சோறு
நீ உழைச்சா தாண்டா அம்பானி
கஷ்டப்படலனா அம்போ நீ
தண்ணி அதை அடுப்புல வெச்சா வெண்ணி
அதை எண்ணிப் பாத்துக்கோ நீ
எதிர்நீச்சல் போடு நீ
Risk'u அது தொட்டுத் துன்னும் rusk'u
அதை கோட்டவுட்டா செய்வ
நீ ரொம்ப mistake'u
வழுக்கை விழுந்துடுச்சின்னா
தலையில சீப்ப போடாதே
வாழ்க்கை கவுந்துடுச்சின்னா
சாகாத சாகாத ஜெயிக்காம சாகாத
வாழ்க்கை ஒரு quarter
அதில் கலக்கு கொஞ்சம் water
அடிச்சா வரும் போதை
அதை படிச்சா நீ தான் மேதை
ஆடு மாடு கோழி IT கட்டுதா
வீடு வாசல கட்டி சொத்து சேக்குதா
நாலு ஆணி ஒரு கோணி போதுண்டா
நாமத்தான் தீவுலயும் வாழ்ந்து காட்டலாம்
Facebook இல்லை twitter இல்லை
Share'u பண்ண யாரும் இல்லை
ஆனாலும் இந்த life'ah like'u பண்ணுடா
Sun'u வரும் moon'u வரும்
Night'u ல தான் star'u வரும்
மல்லாக்கா படுத்து பாரு
தூக்கம் வரும்டா
தண்ணி அதை அடுப்புல வெச்சா வெண்ணி
அதை எண்ணிப் பாத்துக்கோ நீ
எதிர்நீச்சல் போடு நீ
Risk'u அது தொட்டுத் துன்னும் rusk'u
அதை கோட்டவுட்டா செய்வ
நீ ரொம்ப mistake'u
நெலாவ பாத்து நானும் சோறு துன்னன்டா
Armstrong'u அங்க போயி கால வெச்சாண்டா
Map'u ல வரைஞ்சு வச்ச world'ah காணுன்டா
Computer mouse'u அதை தூக்கினு போச்சுடா
வல்லவனா நீ இருந்தா புல்லும் ஒரு ஆயுதம்டா
Try பண்ணி பாக்கலன்னா வெக்க கேடுடா
மாணிக்கமா நீயும் இரு
நேரம் வந்தா பாட்ஷாவாகு
நாயகன போல விஸ்வரூபம் எடுடா
கோழி முட்டை போட்டுடிச்சின்னா
அது duty தானடா முடிஞ்சி போச்சுடா
Omelette துன்ன ஆசை இருந்தா
அதை ஒட்சி தானடா நீயே போடுடா
வலை போட்டு புடிச்சா அது மீனு
இலை போட்டு தின்னா சோறு
நீ உழைச்சா தாண்டா அம்பானி
கஷ்டப்படலன்னா அம்போ நீ
ஓ-ஹோ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஹோ-ஹோ-ஓ
ஓ-ஹோ-ஓ
ஓ-ஹோ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஹோ-ஹோ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ