Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kodi Parakkudha (From "Kodi")
Santhosh Narayanan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இரு உயிரோடு உயிராய் அவதரிக்க
இரு தினைக்கும் கதிராய் உருக்குலைக்க
விழி எழும்முன் உயிரை உரையவைக்க
பிலிரிடும் இவன் ரௌத்திரம் உனை மிரட்ட
கடகடவென இதயம் துடித்திட
தகதகவென மனதினில் கொதித்திட
பறபறவென கரங்களும் புடைத்தள்ள
விறுவிறுவென அடைமழை அனல்விட
உனக்கென ஒரு கணக்கொன்னு இருக்குதடா
கணக்குல ஒரு கழித்தலே நடக்குமடா
விடை தெரியிற வர நீ இருந்துக்கடா
தெரிஞ்சதும் நீ எரியிற சுல்லியடா
கொடி
கொடி
கொடி
கொடி
கொடி
நான் பறக்குற நேரம் இதுடா
கொடி
மவன தேடி போயி செய்ய போறன்டா
கொடி
தர பொலக்குற வேக நடடா
கொடி
எங்க இருக்க நீ தேடி வரன்டா
கொடி
தலநிமிர்ந்தா
கொடி
தலை சிறந்த
கொடி
இவன் காட்டுல
கொடி
புடிக்காதவன்
தலநிமிர்ந்தா ஒயரத்துல எட்டும்
தலைசிறந்த மனுஷனுக்கு புரியும்
இவன் காட்டுல எப்பவுமே மழடா
புடிக்காதவன் தூர நின்னு
தூர நின்னு
தூர நின்னு
தூர நின்னு
ஹ்ம் தூர நின்னு
நான் பாச பயிறடா
உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிறடா
உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிறடா
உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிறடா
உனக்கு பாச கயிறுடா
கொடி
கொடி
கொடி
கொடி
கொடி
நான் பறக்குற நேரம் இதுடா
கொடி
மவன தேடி போயி செய்ய போறன்டா
கொடி
தர பொலக்குற வேக நடடா
கொடி
எங்க இருக்க நீ தேடி வரன்டா
முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்ல
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ள
முடிஞ்சிது உனக்கினி கருணையும் இல்ல
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ள
கடவுளின் பிள்ள
கடவுளின் பிள்ள
கடவுளின் பிள்ள
கடவுளின் பிள்ள
கொடி
கொடி
கொடி
கொடி
கொடி
நான் பறக்குற நேரம் இதுடா
கொடி
மவன தேடி போயி செய்ய போறன்டா
கொடி
தர பொலக்குற வேக நடடா
கொடி
எங்க இருக்க நீ தேடி வரன்டா
கொடி பறக்குதா?