Aasai Adhigam
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
ஆச அதிகம் வச்சு மனச
அடக்கி வைக்கலாமா என்
மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக
ஒளிச்சி வைக்கலாமா என்
மாமா
புது ரோசா நான் என்னோடு
என் ராசாவே வந்தாடு என்
செல்லக்குட்டி
ஆச அதிகம் வச்சு மனச
அடக்கி வைக்கலாமா என்
மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக
ஒளிச்சி வைக்கலாமா என்
மாமா
சின்ன பொண்ணு நான் ஒரு
செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புது
தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான்
நல்ல வெள்ளி ரதம் நான்
கண்ணுக்குட்டி நான்
நல்ல கார்காலம் நான்
ஒரு செந்தேரில் உல்லாச
ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாப
தேரெறலாம்
அடி ஆத்தாடி
அம்புட்டும் நீ
காணலாம்
இது தேன் சிந்தும்
பூஞ்சோலை தான் என்
செல்லக்குட்டி
ஆச அதிகம் வச்சு மனச
அடக்கி வைக்கலாமா என்
மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக
ஒளிச்சி வைக்கலாமா என்
மாமா
சின்ன சிட்டு நான் ஒரு
சிங்காரப்பூ நான்
தங்கத்தட்டு நான் நல்ல
தாழம்பூ நான்
வானவில்லும் நான்
அதில் வண்ணங்களும்
நான்
வாசமுல்லை நான் அந்தி
வான்மேகம் நான்
என் மச்சானே என்னோடு
நீர் ஆடலாம்
என் பொன்மேனி தன்னோடு
நீ ஆடலாம்
வா தென்பாண்டி
தெம்மாங்கு நாம்
பாடலாம்
இது தேன் சிந்தும்
பூஞ்சோலைதான் என்
செல்லக்குட்டி
ஆச அதிகம் வச்சு மனச
அடக்கி வைக்கலாமா என்
மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக
ஒளிச்சி வைக்கலாமா என்
மாமா
புது ரோசா நான் என்னோடு
என் ராசாவே வந்தாடு என்
செல்லக்குட்டி
ஆச அதிகம் வச்சு மனச
அடக்கி வைக்கலாமா என்
மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக
ஒளிச்சி வைக்கலாமா என்
மாமோய்