Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
En Kanmani
Aditya
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பாலையில் புதைந்த விதை நான்
என் மேல் பொழிந்த மழையும் நீ
கடலில் மூழ்கி தவித்திருந்தேன்
பிடி மரமாய்
காக்க வந்தாய் நீ
சரியான இடம் சேரும்
திசை அறியா பறவை
பகை அறியா இப்போரில் வெல்வோம்
என அறிந்திருந்தாய் நீ
என் வலிமை நீ
என் காவல் நீ
தனியன் நான்
என் துணையும் நீ
உலகே ஏசி நின்றாலும்
இரும்பாய் அருகில் நின்றாயே
காலுக்கடியில் நிலம் நழுவும் போது
வானுக்கேற்றினாய் என் கண்மணி
உலகே ஏசி நின்றாலும்
இரும்பாய் அருகில் நின்றாயே
கடல் போல் திரண்ட படை முன்
வெறுங்கையோடு நின்றேன் நான்
என் உயிரும் எனை விட்டோட தவிக்கையில்
என்னுடன் நின்றாயே நீ
என் வலிமை நீ
என் காவல் நீ
தனியன் நான்
என் துணையும் நீ
உலகே ஏசி நின்றாலும்
இரும்பாய் அருகில் நின்றாயே
காலுக்கடியில் நிலம் நழுவும் போது
வானுக்கேற்றினாய் என் கண்மணி
உலகே ஏசி நின்றாலும்
இரும்பாய் அருகில் நின்றாயே
ஏ-ஏ(என் வலிமை நீ)
ஏ-ஏ(என் காவல் நீ)
ஏ-ஏ-ஏ(தனியன் நான்)
ஏ-ஏ(என் துணையும் நீ)
ஏ-ஏ-இ-ஏ(என் கண்மணி)
என் கண்மணி கண்மணி கண்மணி ஏ-ஏ-ஏ
(காலுக்கடியில் நிலம் நழுவும் போது) ஏ-ஏ-ஏ-ஏ
ஆ-ஆ-ஆ-அ-அ (வானுக்கேற்றினாய் என் கண்மணி)
உலகே ஏசி நின்றாலும் (ஆ-ஆ-அ)
இரும்பாய் அருகில் நின்றாயே