Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aaraathanai
Ben Samuel
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குதானே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குதானே
உள்ளமும் ஏங்கிடுதே உணா்வுகளும் துடிக்குதே
உம் முகத்தை பாா்க்கணும் உம்மோடு இணையனும்

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கேதானே
நீர் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கிறேன்
ஒவ்வொன்றும் ஒருவிதம் ருசித்து மகிழ்கிறேன்

எல்லாம் மறக்கனும் உம்மையே நினைக்கனும்
உம் சித்தம் செய்யனும் இன்னும் உம்மை நெருங்கனும்

இன்னும் உம்மை நெருங்கனும்
உள்ளமும் ஏங்கிடுதே உணா்வுகளும் துடிக்குதே
உம் முகத்தை பாா்க்கணும் உம்மோடு இணையனும்
உள்ளமும் ஏங்கிடுதே உணா்வுகளும் துடிக்குதே
உம் முகத்தை பாா்க்கணும் உம்மோடு இணையனும்
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கேதானே
என் ஆசை நீர்தானே நீரின்றி நான் இல்லை
உம் அன்பைவிட்டு என்னால் எங்கே செல்ல கூடுமோ?

நீரே என் நம்பிக்கை நீரே என் ஆதரவு
உம் சமூகமே போதும் அதுவே என் ஆனந்தம்
நீரே என் நம்பிக்கை நீரே என் ஆதரவு
உம் சமூகமே போதும் அதுவே என் ஆனந்தம்
அதுவே என் ஆனந்தம்