Worship Medley 7
Benny Joshua
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
துதிகளின் மத்தியில்
வாசம் செய்பவரே
தூயவரே என் மேய்ப்பரே-2
உம்மை பாடிடுவேன்
உம்மை போற்றிடுவேன்
உம்மை துதிப்பேன்
என் இயேசு இராஜனே
உம்மை ஆராதிப்பேனே
எந்தன் உள்ளத்தில்
என்றும் இருப்பவரே
என்னை என்றும்
வழி நடத்துபவரே
நீரே என் தஞ்சம்
எனக்கு யாரும் இல்லையே
என் கரத்தை பிடித்து
என்றும் நடத்தி செல்லுமே-2
என் இயேசு இராஜனே
உம்மை ஆராதிப்பேனே
நீதியின் சூரியனே
உம்மை நான் நேசிக்கிறேன்
நிகரில்லா கருணையின் கடலே
உம்மை நான் நேசிக்கிறேன்-2
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உம்மைத்தானே இயேசுவே
சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
உம்மைத்தானே இயேசுவே
உம்மைத்தானே-8-நேசிக்கிறேன்
ஆயிரங்களில் நீங்க அழகானவர்
என் வாழ்வின் நேசர் நீரே
சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் புஷ்பமே
உம்மை நான் அறிந்துகொண்டேன்-2
உம்மை பார்க்கணும்
உந்தன் பாசத்தில் மூழ்கனும்
இதுதான் என் வாஞ்சை ஐயா-2
அழகானவர் தூயவரே
உயர்ந்தவரே என் அன்பே-2