Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Anbulla Kadhali
Kunal, Kushbu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அன்புள்ள காதலி
அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல்
உலகத்தில் யாரடி?
அன்புள்ள காதலா
என் மீது ரொம்ப ஆவலா?
என்றென்றும் நீதானே
இதயத்தின் காவலா
கண்ணாலே கண்ணாலே கவ்வி கவ்விக்கொள்ளவா?
தூக்கத்தில் நான் உன்னை தொட்டு தொட்டு கிள்ளவா?
உன் கண்ணும் என் கண்ணும் சிக்கி முக்கி கல்லு தான்
உன் தேகம் என் தேகம் ஒன்னுக்குள்ள ஒண்ணுதான்
அன்புள்ள காதலி
அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல்
உலகத்தில் யாரடி?
I love you சொல்கின்ற இருவிழி வானொலி
பொய்வேஷம் போடாத அழகிய காதலி
மின்சார கையாலே உடலினை தீண்டுடா
உன் காந்த கண்ணாலே உயிரை நீ தூண்டுடா
நான் தேடிடும் தேடிடும் தேவதை நீயடி, yeah
உன் ஒவ்வொரு பாகமும் ஓவியம் தானடி
கண்ணாடி பூச்செடி கண்முன்னே நிக்குதே
உன்னை நான் கண்டதும் உள்நாக்கு திக்குதே
புதிர் போட்டதை புதிர் போட்டதை
விடை கண்டுக்கொண்டேனே
அதை உன்னிடம் எதிர்பார்த்து தான்
அட நேரில் வந்தேனே
ஆண் பாதி பெண் பாதி சிவ சிவ தாண்டவா
உன் போலே என் காதல் உயர்ந்தது ஆண்டவா
நீ எந்தன் நீ எந்தன் உடல் பொருள் ஆவியே
என் கைகள் உன் மேனி திறந்திடும் சாவியே
நான் சொல்வதை கேட்கிற செல்லமே ஓடிவா
வா வா வா
என் வெண்ணிலா மேனியில் வேர்த்ததை மூடவா
பெண் என்ற வார்த்தைக்கு
அர்த்தங்கள் ஆயிரம்
ஒவ்வொன்றாய் அறிந்திட
ஓர் ஜென்மம் போதுமா?
இது காதலின் விளையாட்டு தான்
அதை கண்டுக்கொள்ளாதே
உன் வார்த்தைகள் வீண் வார்த்தைகள்
வெறும் வாயை மெல்லாதே
அன்புள்ள காதலி
அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல்
உலகத்தில் யாரடி?
அன்புள்ள காதலா
என் மீது ரொம்ப ஆவலா?
என்றென்றும் நீதானே
இதயத்தின் காவலா