Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Soda Bottle
Na.Muthukumar
,
Shankar Mahadevan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அஞ்சு கிலோ அரிசி வாங்கி
பஞ்சு பஞ்சா வேகவச்சி
(ஜன்-ஜன்-ஜன்-ஜான்)
பானையில ஊத்தி அதை
பொதைச்சு வச்சோம் மண்ணுக்குள்ள
(ஜன்-ஜன்-ஜன்-ஜான்)
போதையில சுண்டக் கஞ்சி
பொதைச்ச இடம் தெரியலையே
(ஜன்-ஜன்-ஜன்-ஜான்)
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
வடபழனி முருகா
அட்ரா மச்சி
Soda bottle கையில
Cycle chain'u பையில
தோடா வரான் பாருடா ஆறுமுகம்
வாடா வாடா மாப்புள
வகுந்திருவேன் gap'uல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்
வெட்டு குத்து, கத்தி, கம்பு புடிச்சு பாருடா
நான் கம்பி எண்ணி கணக்கு பாடம் கத்துக்கிட்டேன்டா
வருஷத்துல எல்லா நாளும் பொறந்த நாளுடா
நாங்க வெட்டுறது cake'u இல்ல கையி காலுடா
என் பேரு ஆறுடா
ஊரு அட யாருடா
Deal'ன்னு வந்தாக்கா
டார்-டார்-டார்
ஹே கூவம் நதி ஓரத்துல
அட குந்திக்கினு கூவிக்கினோம்
ஏ சாயங்கால நேரத்துல
எய் சுண்டக்கஞ்சி ஊத்திக்கினோம்
ஏ soda bottle கையில
Cycle chain'u பையில
தோடா வரான் பாருடா ஆறுமுகம்
ஹே வாடா வாடா மாப்புள
வகுந்திருவேன் gap'u ல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்
ஏ பள்ளிக்கோடம் போகும்போது
அருவாவால pencil சீவுவேன்
புடிச்ச நெறம் ரத்தமுன்னு
Blade'ahல தான் நான் கிறுக்கினேன்
ஹே underwear'u கோடு தெரிய லுங்கி கட்டுவேன்
நான் நண்டப் போல குழிய வெட்டி உள்ள பதுங்குவேன்
கடலுக்கட்டை போல நானும் சுத்தும் ஆளுடா
தங்க medal'u போல உடம்புக்குள்ள காயம் நூறுடா
மூரெண்டு ஆறுடா
முன்கோப ஆளுடா
மவனே நீ மொறைச்சாக்கா
டார்-டார்-டார்
ஹே கூவம் நதி ஓரத்துல
ஏ குந்திக்கினு கூவிக்கினோம்
ஏ சாயங்கால நேரத்துல
ஏ சுண்டக்கஞ்சி ஊத்திக்கினோம்
ஹே soda bottle கையில
Cycle chain'u பையில
தோடா வரான் பாருடா ஆறுமுகம்
நீ வாடா வாடா மாப்புள
வகுந்திருவேன் gap'u ல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்
ஹே ஹே காட்டுப் புள்ளு போல நானும்
தானாகவே மொளச்சவேன் (மொளச்சவேன்)
State bank'uல account இல்ல
Tasmac'uல கடன் வெச்சவேன் (வெச்சவேன்)
ஏ ஆறபத்தி யாருன்னு ஊர கேளுடா
நான் ஆப்பத்தில ஊடு கட்டி வாழும் ஆளுடா
கடலுக்குள்ள king'u ன்னா சுறா மீனுடா
இந்தக் கரையில தான் king'u ன்னா ஆறு நானுடா
LIC height'u டா
நான் வந்தா weight'u டா
Fight'u ன்னு வந்தாக்கா
டார்-டார்-டார்
ஏ கூவம் நதி ஓரத்துல (ஹோ-ஹோ-ஹோ)
ஏ குந்திக்கினு கூவிக்கினோம் (ஹோ-ஓ-ஓ-ஓ)
ஏ சாயங்கால நேரத்துல (ஹோ-ஹோ-ஹோ)
ஹே சுண்டக்கஞ்சி ஊத்திக்கினோம் (ஹோ-ஓ-ஓ-ஓ)
ஹேய் soda bottle கையில
Cycle chain'u பையில
தோடா வரான் பாருடா ஆறுமுகம்
ஏ வாடா வாடா மாப்புள
வகுந்திருவேன் gap'u ல
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்