Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pattampoochi (From "Vishwanath & Sons")(Tamil)
G. V. Prakash, Sublahshini, Arunraja Kamaraj
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பட்டாம் பூச்சிய
Jet'ah மாத்திட்டானே
பட்டா போட்டு என்ன
கெத்தா வாங்கிட்டானே
கண்ணாடி ball'u நானே
நீ பார்க்கும்போது doll ஆகி ஆடுறேன்
உன் ஜோடி girl'u நானே
நீ பாக்க-பாக்க panic ஆகி ஓடுறேன்
Light'ah வாங்குதே, slight'ah தேங்குதே
Quite'ah ஏங்குதே, தேடுதே, வாடுதே
Song'ah பாடுதே, போங்கா பேசுதே
Crank'ah ஆவுதே, fuse போவுதே
Rough-ஆன ஆளும், tough-ஆன girl'u-ம்
Mix ஆகும் நேரம் வந்துருச்சே
Loose-ஆன heart'u-ம், லேசான beat'u-ம்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே
ஹே rough-ஆன ஆளும், tough-ஆன girl'u-ம்
Mix ஆகும் நேரம் வந்துருச்சே
Loose-ஆன heart'u-ம், லேசான beat'u-ம்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே
கண்ணிலே வந்த மின்னலே
மின்னலே எங்கும் மின்னுதே
விண்ணிலே சின்ன வெண்ணிலா தேயுதே நீ பார்த்தா
விட்டு-விட்டு போடும் தூறல் கூட
கண்ணடிக்கும் diamond ஆகுதே
திக்கு-திக்கு horror movie-ஆட்டம்
தத்தளிக்கும் feeling கூடுதே
சிங்கமா நீயும்தான் பாத்தா (you cutie)
Single-ஆக status'u-ம் மாறும் (I fatty)
சின்னதாக உன் பேச்ச கேட்டா (you naughty)
Symphony'ah music'u-ம் ஓடும்
Light'ah வாங்குதே, slight'ah தேங்குதே
Quite'ah ஏங்குதே, தேடுதே, வாடுதே
Song'ah பாடுதே, போங்கா பேசுதே
Crank'ah ஆவுதே, fuse போவுதே
Rough-ஆன ஆளும், tough-ஆன girl'u-ம்
Mix ஆகும் நேரம் வந்துருச்சே
Loose-ஆன heart'u-ம், லேசான beat'u-ம்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே
ஹே rough-ஆன ஆளும், tough-ஆன girl'u-ம்
Mix ஆகும் நேரம் வந்துருச்சே
Loose-ஆன heart'u-ம், லேசான beat'u-ம்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே
ஒன்னுல்லையே