Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thangame Thangame
D Dheeraj
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சேலைய கட்டுற சிட்டா கிளியே
மாலையில் நிக்கிற கிட்டா கொடியே
மாப்பிள்ள சொக்குற எட்டாக் கனியே
பார்த்ததும் கொட்டுற மெட்டா எடியே
தேவதையா வந்தவளே, றெக்க மட்டும் ஒட்டிக்கோ
பேரழகா நின்னவளே, கண்ணு படும் சுத்திப் போட
வேணுமடி பந்தல, தோரணத்த கட்டி நீங்க
காலமெல்லாம் ஒண்ணாக வாழ வேணும் ஒட்டி
அடி, ஆறா செவப்பு, அட்சத செவப்பு
மாறா செவப்பு கண்ணத்துல
அடி, கோடா செவப்பு, குங்கும செவப்பு
வாடா செவப்பு நெத்தியில
நுனி வெக்கம் பக்கம் வந்திருச்சாம்
ஒளிவட்டம் மட்டும் சேந்துருச்சாம்
நம்ம பொண்ணு கொஞ்சம் கில்லாடிங்க, கட்டைய குடுக்கும் வாலாட்டி
நம்ம பையன் சொக்க தங்கமுங்க, வைக்கணும் மவன காப்பாத்தி
கொஞ்சும் மல்லிக கொடம், மந்திர வடம் சீரா வந்தாடி
அவ நிக்கிற இடம், பூக்குற தடம் ஊரே மெச்சும் செல்லக்குட்டி
தங்கமே-தங்கமே, சந்தனம் வைக்குற தங்கமே
சக்கர கொட்டுற அங்கமே, சுந்தர பொட்டலமே
தங்கமே-தங்கமே, ராத்திரி வரட்டும் தங்கமே
சுண்டெலி ஆகிடும் சிங்கமே உன்னையே சுத்திடுமே
நட்சத்திரம் அத்தனையும் நான் தரேன் உனக்கு
நெத்தித் தொடும் ஒத்த முடி நீ குடு எனக்கு
கடப் பல்லில் சிக்குகிற வெத்தலையே, குடுக்குற அக்கர பத்தலையே
அல்லி செண்டு அரசி மகள உரசி நிக்குற தன்னாலே
மயக்குற சித்திர புத்திரியே, சிரிப்புல முத்துரை குத்துறியே
தட்டுத்தட்டா ஒத்தியும்-ஒத்தியும் லட்சம் மச்சம் கொண்டவளே
தங்கமே-தங்கமே, சந்தனம் வைக்குற தங்கமே
சக்கர கொட்டுற அங்கமே, சுந்தர பொட்டலமே
தங்கமே-தங்கமே, ராத்திரி வரட்டும் தங்கமே
சுண்டெலி ஆகிடும் சிங்கமே, உன்னையே சுத்திடுமே
மகாராணி முகம் சிரிச்சா மனசில் விழுது பாலாறு
அட, ஒருத்தேனீ மலரவிட்டு பறந்த ரெக்கையில் கோளாறு
மகாராணி முகம் சிரிச்சா மனசில் விழுது பாலாறு
அட, ஒருத்தேனீ மலரவிட்டு பறந்த ரெக்கையில் கோளாறு
கண்ணக் குழியோ உள்ள இழுக்குதடி
இடரி விழுந்தேன் உன்னால
கண்ணு முழியோ உள்ள கிறுக்குதடி
செப்படி செஞ்சவளே
தங்கமே
தங்கமே
தங்கமே
தங்கமே
தங்கமே-தங்கமே, சந்தனம் வைக்குற தங்கமே
சக்கர கொட்டுற அங்கமே, சுந்தர பொட்டலமே
தங்கமே-தங்கமே, ராத்திரி வரட்டும் தங்கமே
சுண்டெலி ஆகிடும் சிங்கமே, உன்னையே சுத்திடுமே