Paaramal Paartha Nenjam
Ilaiyaraaja, Mano, K.S. Chithra
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜம் ஜஜம் ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜம் ஜஜம் ஜம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
மித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
முத்திரை கண்டது முன்னே நீ தொட்டது தின்னே
மித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
முத்திரை கண்டது முன்னே நீ தொட்டது தின்னே
பூபாலம் கேட்டேனே பொன்மானை பார்த்தேனே
பேசாமல் நின்றேனே பெண்ணின் ஆனேனே
கட்டளை இட்டதும் பட்டதும் பட்டதும் கற்பனையல்ல
இளவெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதமல்ல
நீ பட்டது தட்டது தட்டுடை விட்டது நானும் சொல்ல
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜம் ஜஜம் ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜம் ஜஜம் ஜம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
மெல்லிய மல்லிகை பூவி புது மெல்லிசை பாடு
வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு
மெல்லிய மல்லிகை பூவி புது மெல்லிசை பாடு
வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு
உன் தேகம் தாங்காது என் தேகம் நீங்காது
ஆராது தேறாது நீ வந்து சேராது
பெண்ணிமை நீடிய கண்ணிமை மூடிடும் காவிய கண்ணு
நான் கண்ணிமை பொன்னிய கண்ணுடை மூடிடும் மெல்லத மெல்லு
புவி மண்ணிலும் விண்ணிலும் பொன் கவி பாடிடும் வேகம் ஒன்று
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜம் ஜஜம் ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜம் ஜஜம் ஜம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்