Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Munnorgal
Fr.S.J.Berchmans
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்
நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்
உம்மை நோக்கி கூப்பிட்டு தப்பினார்கள்
உம்மை நம்பி வெட்கப்பட்டு போகாதிருந்தார்கள்
சங்கீதம் 22:45
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்
வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப்பட்டார்கள்
வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை
வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப்பட்டார்கள்
முகம் வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்
கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற
வல்லவர் என்று
கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற
வல்லவர் என்று
தயங்காமல் நம்பினதால்
Abraham தகப்பனானான்
தயங்காமல் நம்பினதால்
Abraham தகப்பனானான்
அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக்கொண்டு
அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக்கொண்டு
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்
சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர்
சொன்ன வாக்குறுதியை
சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர்
சொன்ன வாக்குறுதியை
பிடித்துக்கொண்டு
Daniel அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான்
பிடித்துக்கொண்டு
Daniel அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான்
அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக்கொண்டு
அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக்கொண்டு
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்
தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே
தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
Jacob ஜெயம் எடுத்தான்