Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kattikida
Anita
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எடியே
கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகைய பாக்கணும்டி
கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி திண்ண போறேன் மானே
அடியே, கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகைய பாக்கணும்டி
கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி திண்ண போறேன் மானே, ஹே
கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்ல ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்ததான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே
நீ இல்லயினா வெம்பி போனேன்
அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கென்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ready
உன் சன்னதி தேடிதானே
அடி ஓடி இங்கே வந்தேன் நானே
ஒதுங்கி போட தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுப்புட்ட அங்க-இங்க குத்தி வெப்பேனே
அடிக்கிறியே சொல்லி அர size'u கில்லி
என்கிட்ட வந்தா வால ஒட்ட நறுக்கிடுவேனே
கட்டிகிட-கட்டிகிட-கட்டிகிட-கட்டிகிட-கட்டிகிட
கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகைய பாக்கணும்டி
கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி திண்ண போறேன் மானே
எடியே
எடியே
தாரம் ஆதாரம் ஆக போறே சேதாரமா நீ வா
ஆக்க பொருத்த என் மாமா உனக்கு ஆற பொறுக்கலையா?
ஆ, வாடி என் ஜோடி நீதானடி ஒரசி பாத்துக்கலாம் (ஒரசி பாத்துக்கலாம்)
வாரேன் சம்சாரம் ஆனப்பின்னே பசிய தீத்துக்கலாம்
அடி பித்தானேன் உன்னால சித்திரமே என்ன கொல்லாம கொல்லுறியே
நான் தினுசாக பொறந்தேனே உனக்காக வளந்தேனே அள்ளாம அள்ளுறியே
ஒதுங்கி போட தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுப்புட்ட அங்க-இங்க குத்தி வெப்பேனே
அடிக்கிறியே சொல்லி அர size'u கில்லி
என்கிட்ட வந்தா வால ஒட்ட நறுக்கிடுவேனே
கட்டிகிட-கட்டிகிட-கட்டிகிட-கட்டிகிட-கட்டிகிட
எடியே
கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகைய பாக்கணும்டி
கத்துகடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி திண்ண போறேன் மானே, ஹே (பிச்சி திண்ண போறேன் மானே)
கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்ல ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்ததான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே
நீ இல்லயினா வெம்பி போனேன் (ச்சி பாவோம்)
அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கென்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ready
உன் சன்னதி தேடிதானே
அடி ஓடி இங்கு வந்தேன் நானே