Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vazhimuzhudhum Varuvayaa??
Siri Xander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தொலை தூரம் சென்றாயடி
கண்முன்னே நின்றாய்
கவிதை ஒன்று சொன்னேன்
அதை ஏளனம் செய்தாய்
காதல் என்றேன்
நீ இல்லை என்றாய்
உண்மை சொன்னேன்
அதை உளறல் என்றாய்
கனவா நிஜமா
இது சரியா தவறா
கதையாக சொல்வேனடி
இல்லை என்றால்
விழி எல்லாம் நீ தானே பெண்ணே
வழி முழுதும் நீ வருவாயா
வருங்காலம் அதை யோசிக்க வேண்டாம்
இப்பொழுதே நீ வருவாயா
मैं तेरा
तू मेरी
तेरा सिवा सारी
तेरे बिना अधूरा हूँ
ख़्वाबों में रहते हो
चाहत कहते हो
सात समंदर ठहरा हूँ
सजना
அடியே
எனை கிள்ளாதே
தள்ளாதே
எனை கொல்லாதே
உன் பார்வையால்
உன் காதலால்
எனை வெல்லாதே
அடியே
நீ காதல்
நான் கவிதை
பெண்ணே
காதல் என்றேன்
நீ இல்லை என்றாய்
உண்மை சொன்னேன்
அதை உளறல் என்றாய்
கனவா நிஜமா
இது சரியா தவறா
கதையாக சொல்வேனடி
இல்லை என்றால்
விழி எல்லாம் நீ தானே பெண்ணே
வழி முழுதும் நீ வருவாயா
வருங்காலம் அதை யோசிக்க வேண்டாம்
இப்பொழுதே நீ வருவாயா