Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Singari (From "Dude")
Sai Abhyankkar, Pradeep Ranganathan, Sai Smriti, Semv.iii, Singari (From "Dude"), 2025
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வெச்சா ரிங்கா-ரிங்கா
மன்னாதி மன்னரெல்லாம் பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிகினா தங்கா-தங்கா
காந்தாழி கண்ணுலதான் தள்ளாடி ஊந்துபுட்டான்
சூடான சூர போத ஏறிகிச்சா கிச்சா
மெல்லமா என்ன நீயும் தளுக்கா தள்ளிவிட்டா
தான-னன்னா, தான-னன்னா-னா
மணமா தேச்சுவுட்டேன் சந்தனமா, ஏத்தி வெச்ச குங்குமமா
பார்த்தேனே கண்ணால கேட்டேனே உன்ன போல
ஆக்கி வெச்சு கெஞ்சனுமா, தூக்கி வெச்சு கொஞ்சனுமா?
மணமா கேக்குறியே பேச்சு நல்லால்ல
சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வெச்சா ரிங்கா-ரிங்கா
மன்னாதி மன்னரெல்லாம் பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிகினா தங்கா-தங்கா
(ரிங்கா)
ஏ ஏடாகூட இடுப்புல எக்கசக்க மடிப்புல
உச்சகட்டத்துக்கு போனன் air'u-ல
அடி மேடு பள்ளம் பாத்து நான் சொக்கி போனன் gair'uல
தூக்கி வெச்சு தாக்க போறன் நேருல
மங்கை அவ கூந்தலுக்குள்ளே மல்லுயுத்தம் நடக்குதா
மன்றம் வந்த தென்றலும் இப்போ வெக்கப்பட்டு சிரிக்குதா
Winter'u-ல வெயிலு அடிக்க ஒடம்பெல்லாம் சிலுக்குதா
நரம்பெல்லாம் பொடச்சுக்குனு நீதான்-நீதான் வேணுமுனு கிளியே
ஜன்னல் வழி மின்னலும் தெறிக்குது
காலு ரெண்டும் பின்னினு கெடக்குது
மூணு மணி முடிஞ்சும் அதுங்க கொஞ்சினு கெடக்குது
(பாட்ரா)
சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வெச்சா ரிங்கா-ரிங்கா
மன்னாதி மன்னரெல்லாம் பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிகினா தங்கா-தங்கா, ஏ
மணமா தேச்சுவுட்டேன் சந்தனமா, ஏத்தி வெச்ச குங்குமமா
பார்த்தேனே கண்ணால கேட்டேனே உன்ன போல
ஆக்கி வெச்சு கெஞ்சனுமா, தூக்கி வெச்சு கொஞ்சனுமா?
மணமா கேக்குறியே பேச்சு நல்லால்ல
ஹே ரிங்கா-ரிங்கா-ரிங்கா, ஹே தங்கா-தங்கா-தங்கா
ஹே ரிங்கா-ரிங்கா-ரிங்கா, ஹே தங்கா-தங்கா-தங்கா-தங்கா
ரிங்கா-ரிங்கா-ரிங்கா, ஹே தங்கா-தங்கா-தங்கா
ஹே ரிங்கா-ரிங்கா-ரிங்கா, ஹே தங்கா-தங்கா-தங்கா-தங்கா