Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Indru Vandha
R.S. Raj Prathap and Chinmayi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எங்கெங்கோ எங்கெங்கோ எங்கெங்கோ எங்கெங்கோ
எங்கெங்கோ எங்கெங்கோ எங்கெங்கோ எங்கெங்கோ
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
பட்டுமேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேண்டும் மெல்ல
பட்டுமேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
எங்கெங்கோ எங்கெங்கோ எங்கெங்கோ எங்கெங்கோ
எங்கெங்கோ எங்கெங்கோ எங்கெங்கோ எங்கெங்கோ
எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம்
அங்கங்கு தரவேண்டும் என் நிழலாக
அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்
ஆனந்தம் பெறவேண்டும் உன் பரிசாக
எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம்
அங்கங்கு தரவேண்டும் என் நிழலாக
அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்
ஆனந்தம் பெறவேண்டும் உன் பரிசாக
கையோடு பூவாட்டம் எடுத்து
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து
அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து
நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது
நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
தட்டாமல் திறக்கும் கேளாமல் கொடுக்கும்
எந்நாளும் உனதல்லவோ என் இள நெஞ்சம்
துயிலாமல் இருக்கும் துணை தேடி தவிக்கும்
பெண் பாவை மனம் அல்லவோ உன் மலர் மஞ்சம்
தட்டாமல் திறக்கும் கேளாமல் கொடுக்கும்
எந்நாளும் உனதல்லவோ என் இள நெஞ்சம்
துயிலாமல் இருக்கும் துணை தேடி தவிக்கும்
பெண் பாவை மனம் அல்லவோ உன் மலர் மஞ்சம்
சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம்
இந்த சொர்க்கத்தை நீ தேடி வரலாம்
முந்நூறு முத்தாரம் இடலாம்
அதில் என் பங்கு சரிபாதி எனலாம்
அதில் என் பங்கு சரிபாதி எனலாம்
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
பட்டுமேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
பட்டுமேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேண்டும் மெல்ல
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா