Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ethanaala
S. P. B. Charan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எதனால எதனால இதுப்போல பேசுன
எதுக்காக எதுக்காக அணல் அள்ளி வீசுன
எதிர்பாரா ஒரு வார்த்த அத கேட்டு துடித்தேனே
எதிர் காற்றில் படகாக திசை மாறி தவித்தேனே
கரையோரம் அலையாக தடுமாறித் திறுயிரேன்
எதனால?, எதனால?
எதனால எதனால இதுப்போல பேசுன
எதுக்காக எதுக்காக அணல் அள்ளி வீசுன
பாத எங்கு போகும் தெரியல பாதம் ரெண்டும் நடக்கிறதே
பார்வ உன்ன தேடித்தேடி எங்கோ அலைகிறதே
கோட வெயில் கொளுத்துற நேரம் நானும் அத உணரலயே
உள்ள மனம் நெருப்பா கொதிக்குது அத விட வலி இல்லையே
தூரமா நீயும் போகுற என்னி என்னி உள்ள வேகுறன்
என்னவிட எதுக்கு நோகுற என்னவிடடு தனியாகுற
புரியாத புதிராக என் நெஞ்சம் பதறுதே
எதனால?, எதனால?
எதனால எதனால இதுப்போல பேசுன
எதுக்காக எதுக்காக அணல் அள்ளி வீசுன
பாசம் வைக்க உறவே இல்ல பார்த்தேன் உன்ன ஒரு வரமா
பாதி வழி போகும்போது பல்லக்கு முறிஞ்சதம்மா
யாரும் இங்க துணையா இல்ல போறேன் நான் தனி மரமா
நேசம் உள்ள நெஞ்சம் இப்போ நெனச்சு உறுகுதம்மா
உன்ன நான் உசுருல ஏந்துன உன்னையே உலகமா பார்க்குறன்
என்னையே நானும் கேக்குறன் எப்படி இத நான் தாங்குறன்
தெரியாம அறியாம எனக்குள்ள கரையிறன்
எதனால?, எதனால?
எதனால எதனால இதுப்போல பேசுன
எதுக்காக எதுக்காக அணல் அள்ளி வீசுன