Skip to content

Hallo Maruthi

Mano & Gopal Rao
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ஹல்லோ மாருதி உன் பேரென்ன சொல்லடி சிஎல்லோ காரடி அது பறக்குது உன்னை தேடி ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்தா தானே குஷிபா ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்தா தானே குஷிபா உன் பேர் அன் லவ்லி வாசம் என் பேரை சொல்லி வீசும் இது ஒன்லி லைப் ஜூலி நம் லைப்பே என்றும் ஜாலி நம் சுதந்திரம் நிரந்திரமே ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்தா தானே குஷிபா பெல்பாட்டம் கரகாட்டம் அது அந்தக்காலம் டைட்ஜீன்ஸ் பிரேக் டான்ஸ் இது இந்தக்காலம் புது ரோசு ஹேய் கிளாசு இவ கூலிங்கிளாசு எக்சாமே எழுதாமல் நாம் நட்பில் பாசு ஹோய் வேடந்தாங்கல் பறவைகள் போல வாழ்க்கை முழுதும் பறந்திருப்போம் பூக்கள் பேசும் பாஷைகள் கூட நட்பால் நாங்கள் மொழி பெயர்ப்போம் அந்த சல்வார் நிலவை பாரு பியூட்டி அட சல்யூட் ஒன்னை போடு ஜாலி அந்த சல்வார் நிலவை பாரு அட சல்யூட் ஒன்னை போடு நம் ஹார்ட்டை இப்ப கிட்சப் செயராடா ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்தா தானே குஷிபா வா நண்பா எது வேண்டும் ஒரு லிஸ்டு போடு நிலவிங்கே வரவேண்டும் ஒரு லிப்டு போடு தடையேதும் கிடையாது ஏது கட்டுப்பாடு கிளிஞ்சல்கள் கிடைத்தாலும் அதில் முத்தை தேடு ஹோ எரோப்ளேனில் ஏறிய காலம் இன்சாட்-டூவில் இறங்குதடா ஏதேன் தோட்டம் அனுப்பிய ஆப்பிள் ஹைவே ரோட்டில் நடக்குதடா நம் வாலிப நாட்கள் சொர்க்கம் பியூட்டி நாம் வாசனை பூக்களின் வர்க்கம் ஜாலி நம் வாலிப நாட்கள் சொர்க்கம் நாம் வாசனை பூக்களின் வர்க்கம் இங்கு குட்பை இல்லை வெல்கம் மட்டும் தான் ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்தா தானே குஷிபா ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா பிரெண்ட்ஸ் எல்லாம் சேந்தா தானே குஷிபா உன் பேர் அன் லவ்லி வாசம் என் பேரை சொல்லி வீசும் இது ஒன்லி லைப் ஜூலி நம் லைப்பே என்றும் ஜாலி நம் சுதந்திரம் நிரந்திரமே ஹல்லோ மாருதி உன் பேரென்ன சொல்லடி சிஎல்லோ காரடி அது பறக்குது உன்னை தேடி ஹல்லோ மாருதி ஹே ... சிஎல்லோ காரடி ஹே ...