Skip to content

Ding Dong (From "Jigarthanda")

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

கஸ்ட படுற ஜீவன சாவடிச்சா அது கருணை கொலை நான் கருணையா பார்த்தாலே கொலை தாண்டா ஆஹா come on ஆஹா listen ஹே என் பேரை கேட்டு கால் நடுங்க சொல்லாத என்றும் உந்தன் வாய் அடைக்க என் மீது கோபம் இங்கு போர் தொடுக்க என் பின்னே வீச இங்கு வாள் எடுக்க டிங் டாங் உன்ன கட்டி வச்சி ஒதப்பேன் டிங் டாங் உன்ன எட்டி எட்டி மிதிப்பேன் டிங் டாங் உன் கையை கால முறிப்பேன் டிங் டாங் உன்ன சாவடிச்சி எறிப்பேன் Welcome to the life of a murder Feel the cold in the air through the fear and the murmurs Don't turn around 'cause they just might hurt ya Murk ya, stab you in the chest and preserve ya A human being with a criminal mind Inclined to no mercy shown by the divine Alligned and cosigned when they finna arrive Organized by the death of mankind, demise, one time There's a killer in the mist right here The blood on the hands is the one with the steer Debonair in his movements, ruthless Would kill a grown man just for the sheer amusement But don't make me do this Kill the enemy, because the enemy's a nuissance I rome free like I'm Ludus Call me the crudest, 'cause my smoke stay humid டிங் டாங் உன்ன கட்டி வச்சி ஒதப்பேன் டிங் டாங் உன்ன எட்டி எட்டி மிதிப்பேன் டிங் டாங் உன் கையை கால முறிப்பேன் டிங் டாங் உன்ன சாவடிச்சி எறிப்பேன் Undisputed at the top of my throne La familia, man, you can't eneter my zone Methadone messin' with me, man, that's your head blown And I ain't acid, I blast 'em with a microphone Your precision with the cuts and the punchline shots If you my enemy, stay away two blocks And if you even plan to try and testify I'ma find you and let your soul up into the sky டிங் டாங் உன்ன கட்டி வச்சி ஒதப்பேன் டிங் டாங் உன்ன எட்டி எட்டி மிதிப்பேன் டிங் டாங் உன் கையை கால முறிப்பேன் டிங் டாங் உன்ன சாவடிச்சி எறிப்பேன் வில்லாதி வில்லன் என்று பேர் எடுத்து செய்யாத பாவமெல்லாம் சேர்த்து வைக்க இல்லாத தப்பு எல்லாம் பண்ணி பார்க்க ஊரெங்கும் என்னை பற்றி எப்பொழுதும் பேச வைக்க டிங் டாங் உன்ன கட்டி வச்சி ஒதப்பேன் டிங் டாங் உன்ன எட்டி எட்டி மிதிப்பேன் டிங் டாங் உன் கையை கால முறிப்பேன் டிங் டாங் உன்ன சாவடிச்சி எறிப்பேன்