Oru kal oru kannadi
Shonil Antony
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
திமிருக்கு மறுபெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இருந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ என புரிந்தும் மன்னித்தானே
திரும்பவும் உனைத் தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் இருந்தேனே
கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலை உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவாதை தானே
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக் கொண்ட காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டாள் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தாலோ
கண்ணீர் மட்டும் துணையாகுமே
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக் கொண்ட காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டாள் காதல்