Skip to content

Kurai Ondrum Illai

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றுமில்லை கண்ணா குறை ஒன்றுமில்லை கோவிந்தா குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றுமில்லை கண்ணா குறை ஒன்றுமில்லை கோவிந்தா குறை ஒன்றுமில்லை கோவிந்தா கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும் எனக்கு குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்கார் வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறையாது ஞானியார் மட்டுமே காண்பார் திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறையாது ஞானியார் மட்டுமே காண்பார் என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கலி நாணுக்கு இறங்கி கல்லிலே இறங்கி நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா கலி நாணுக்கு இறங்கி கல்லிலே இறங்கி நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா யாதும் மறுக்காத மலையப்பா யாதும் மறுக்காத மலையப்பா உன் வார்த்தை ஏதும் தர நிற்கும் கருணை கடலை உன்னை என்றும் நிறுத்திட ஏது குறை எனக்கு என்றும் நிறுத்திட ஏது குறை எனக்கு ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா