Skip to content

Mazhai Paattu

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தனதாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில்ஆயிரம் தாளம் நாடோடி பாட்டுப் பாட தந்தன தந்தனதாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில்ஆயிரம் தாளம் இருபது வயதில் வருவதுதானா காதல் அறுபதுவரையில் தொடர்வதுதானேகாதல் சிரிக்கிறபோது சிரிப்பதுதானா காதல் அழுகிறபோது ஆறுதல்தானே காதல்ஹே காதலை நான் பாடவா பூவிலே தேன்தேடவா காதலை நான் பாடவா ஹே... பூவிலேதேன் தேடவா கண்ணை மெல்ல மூடிச்சாய்ந்துகொள்ளும்போது மடியாகவேண்டுமே தட்டுத்தடுமாறி சோர்ந்து விழும்போதுபிடியாக வேண்டுமே உன் உள்ளம் நான் கண்டு என் உள்ளம் நீகண்டு உனக்காக நான் உண்டு என்று வாழும்காதல்தானே காதல் மலர் விட்டு மலரைத் தாவுவதா நல்லகாதல் ஒருத்திக்கு ஒருவன் என்பதுதானேகாதல் ஹே காதலை நான் பாடவா பூவிலே தேன்தேடவா ஏ... ஏ... ஏ... தந்தனா தானே தந்தானே ஏ... தந்தனா தானே தந்தானே கங்கை நதி என்ன காவேரி என்னஎல்லாமே பெண்மையே நம்மை இங்கு நாளும் தாங்குகிற பூமிஅதுகூடப் பெண்மையே நாடாளும் ஆணுக்கும் வீடாளப் பெண்வேண்டும் கடல்போன்ற வாழ்வினில் கலங்கரைவிளக்கம்தானே பெண்மை பெண்ணிடம் மனதைகொடுத்துவிட்டாலே போதும் பௌளர்ணமிதானே வாழ்வின் எந்தநாளும் ஹே காதலை நான் பாடவா பூவிலே தேன்தேடவா (நாடோடிப்)