Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaadhal Vaanilae
S. P. Balasubrahmanyam feat. Bhavadharini
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஓ... ஓஹோ... ஓ ... ஓஹோ. ஓ... ஓஹோ...
காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ
தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம்
காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ
ஆடியாம் ஒரு கோடியாம் மணி தீபங்கள் தீபங்கள் ஓ
ஆடியும் துதி பாடியும் ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஓ
திங்கள் சூடிடும் தேவன் கோவிலில் எங்கள் பாடலை பாடுங்கள்
என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே எங்கள் காதலை வாழ்த்துங்கள்
நாள்தோறும் ஆனந்தம் தேரோடும் நம் வாழ்விலே
காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ
தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம்
காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ
அன்னையாம் ஒரு தந்தையாம் அது காதல் தான் காதல் தான்
காதலால் உயிர் காதலின் மணிப் பிள்ளை நாம் பிள்ளை நாம் ஓ
அப்பர் சுந்தரர் அய்யன் காதலில் ஆண்டாள் கொண்டதும் காதல் தான்
காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல எங்கள் தெய்வமும் காதல் தான்
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஆ ஆ ம்
தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம்
காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ