Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
En Jannal
Hariharan; Sadhana Sargam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு?
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு!
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு?
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு!
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகே!
குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டுமல்லி ச்சரமே!
மந்த மாருதம் உந்தன் மேனியில்
பூத்திருக்கோ!
உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு வெட்கி நின்னாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா
குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லி சரமா
மந்த மாருதம் எந்தன் மேனியில் பூத்திருக்கு!!
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு?
உன் கண்ணில் பட்டு வெட்கி நின்னாச்சு!
எத்தன மச்சம் உன்னிடம் உண்டு
காத்துக்கும் எனக்கும்தான் அது தெரியும்!!
எத்தனை வேகம் உன்னிடம் உண்டு
இருட்டுக்கும் எனக்கும்தான் அது புரியும்!!
கச்சைக் கட்டி பூ பூத்த பூந்தோட்டமே!
உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே!
பத்து விரல் போதாது உன் மோகமே
இலட்சம் விரல் நீ கொண்டு வா வானமே!
என் முத்து மணிச்சுடர்
முல்லை மலர்ந்திடல் நானுவதேன்
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு?
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு!
உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு வெட்கி நின்னாச்சு
முக்கனி அதில் முக்கியம் கொண்ட முதல்கனி முதல்கனி பார்த்துவிட்டேன்
பத்தினி பெண்ணின் பத்தியம் தேட ஓரிடம் ஓரிடம் வேர்த்து விட்டேன்
பூர்வ ஜென்ம ஓர் பந்தம் நீ வந்தது
என்றும் இனி நீங்காது நாம் சேர்ந்நது
தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது
என்னைச் சுற்றி உன் கைகள் பூ பூத்தது
உன் வெள்ளை மனசிலும் வெட்கச் சிரிப்பிலும் வாழ்ந்திருப்பேன்
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு?
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு!
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா
குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டுமல்லி சரமா!
மந்த மாருதம் உந்தன் மேனியில்
பூத்திருக்கோ!
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு?
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு!
உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு வெட்கி நின்னாச்சு