Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Marandhu Poche
Adithya RK
,
Sean Roldan
,
Madhan
Popularity · Very high
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மறந்து போச்சே யே யே யே
யே என் மனசு மறத்து போச்சே யே யே
என் வயசு குறஞ்சு போச்சே யே யே
என் திமிரு முடிஞ்சு போச்சே யே யே யே
அடடா இவளா என் பக்கத்துல
அழகா சிரிச்சேன் நான் வெக்கத்துல
சிதைஞ்சே போனேன் உன் சொக்கலுல
ஒன்னும் புரியல (ஒன்னும் புரியல)
அதுவா இதுவா சொல்ல தெரியல
நிஜமா கனவா நான் சிக்கலுல
தொலைஞ்சே போனேன் உன் மொத்தத்துல
ஒன்னும் புரியல
உன்ன பாத்து மறந்து போச்சே யே யே யே
யே என் மனசு மறத்து போச்சே யே யே
என் வயசு குறஞ்சு போச்சே யே யே
என் திமிரு முடிஞ்சு போச்சே யே யே யே
மறந்து போச்சே யே யே யே
யே என் மனசு மறத்து போச்சே யே யே
என் வயசு குறஞ்சு போச்சே யே யே
என் திமிரு முடிஞ்சு போச்சே யே யே யே
அனுதினம் நீ உடன் இருந்திடும் நேரம்
எனக்கு அது தான் வரமாய் வேண்டும்
இரு விழிகள் சிறு மொழிகள் பேச
இமைக்காமல் நானும்
பூ விரல்கள் என் கை பிடி சேர
காலமெல்லாம் உனக்காய் வாழ
அதட்டாமல் அலட்டாமல் ஏங்கும்
சிறு பிள்ளை நானும்
நீ விட்டுப் போனால்
மனம் குரங்காய் உன்னை நாடும்
நீ மாற சொன்னால்
தீ வாள் கொண்டு காடு எரியும்
நெஞ்ச தைக்கிற ஏன்டி கெஞ்ச வைக்கிற
மறந்து போச்சே யே யே யே
யே என் மனசு மறத்து போச்சே யே யே
என் வயசு குறஞ்சு போச்சே யே யே
என் திமிரு முடிஞ்சு போச்சே யே யே யே
அடடா இவளா என் பக்கத்துல
அழகா சிரிச்சேன் நான் வெக்கத்துல
சிதைஞ்சே போனேன் உன் சொக்கலுல
ஒன்னும் புரியல
அதுவா இதுவா சொல்ல தெரியல
நிஜமா கனவா நான் சிக்கலுல
தொலைஞ்சே போனேன் உன் மொத்தத்துல
ஒன்னும் புரியல
உன்ன பாத்து மறந்து போச்சே யே யே யே
யே என் மனசு மறத்து போச்சே யே யே
என் வயசு குறஞ்சு போச்சே யே யே
என் திமிரு முடிஞ்சு போச்சே யே யே யே
மறந்து போச்சே யே யே யே
யே என் மனசு மறத்து போச்சே யே யே
என் வயசு குறஞ்சு போச்சே யே யே
என் திமிரு முடிஞ்சு போச்சே யே யே யே
ஹூ ஊ ஊ மறந்து போச்சே யே யே யே