Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
I Want a Girl
Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அகனகனக அசத்துற அழகுல
இழுக்குற பறக்குற பத்மினியோ
சகலகலகல துரு துரு
பேச்சுல சிணுங்குற குலுங்குற சங்கினியோ
டமடமனக அடிக்கிற கூத்துல
அளப்பற குடுக்குற ஹஸ்தினியோ
தகதகனக ஜொலிக்கிற colour'ல
அலுக்குற குலுக்குற சித்தினியோ
எனக்கென ஒரு angel தான்
கெடைக்கிற வர searching தான்
அடம் பிடிக்குது அடிமனம் துடிக்குது
யாரு அவ என்ன பேரு தெரியலையே
அடிக்குது உள்ள turbo தான்
புடிக்கணும் ஒரு virgo தான்
படபடக்குது நெஞ்சுக்குள்ள வெடிக்குது
எந்த ஊரு இதுவரை பாக்கலையே(பாக்கலையே, பாக்கலையே, பாக்கலையே...)
I want a girl for marriage'u(marriage'u)
அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u(damage'u)
I want a girl for marriage'u(marriage'u)
அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u(damage'u)
போங்க boss
I want a girl for marriage'u(marriage'u)
அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u(damage'u)
I want a girl for marriage'u(marriage'u)
அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u(damage'u)
வா குருவே உச்சத்துக்குதான்
நீ இருந்தா கன்னி தேடி வருவா
யார் வரவும் நேரம் காலம்தான்
என் கனவு பூட்ட திறந்து விடவா
அய்யய்யோ ராசி கட்டம் என்னை சுத்துதே
நட்சத்திரத்த தேடி அலைய வைக்குதே
அகனகனக அசத்துற அழகுல
இழுக்குற பறக்குற பத்மினியோ
சகலகலகல துரு துரு
பேச்சுல சிணுங்குற குலுங்குற சங்கினியோ
டமடமனக அடிக்கிற கூத்துல
அளப்பற குடுக்குற ஹஸ்தினியோ
தகதகனக ஜொலிக்கிற colour'ல
அலுக்குற குலுக்குற சித்தினியோ
எனக்கென ஒரு angel தான்
கெடைக்கிற வர searching தான்
அடம் பிடிக்குது அடிமனம் துடிக்குது
யாரு அவ என்ன பேரு தெரியலையே
அடிக்குது உள்ள turbo தான்
புடிக்கணும் ஒரு virgo தான்
படபடக்குது நெஞ்சுக்குள்ள வெடிக்குது
எந்த ஊரு இதுவரை பாக்கலையே
I want a girl for marriage'u(marriage'u)
அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u(damage'u)
I want a girl for marriage'u(marriage'u)
அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u(damage'u)
மறுபடியுமா?
I want a girl for marriage'u
I want a girl for marriage'u
அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u
என் life'u ரொம்ப damage'u
I want a girl for marriage'u
I want a girl for marriage'u
அவ இல்லாம என் life'u ரொம்ப damage'u
அட போங்க boss