Skip to content

Annamalai

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

எயிட் ஏழு சிக்ஸ் அஞ்சு பௌர் மூணு டூ ஒன்னு ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா உங்க தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா டீலு வேணாண்டா டோலு பூடும்டா பட்ட கெளப்பும் காணாவே தாண்டா கிட்ட வந்து நீ அல்ட்டாதடா ஹேய் பட்டி தொட்டி எல்லாமே கானா பிச்சு ஓதரும் கில்லாடி நான் ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா உங்க தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா டீலு வேணாண்டா டோலு பூடும்டா பட்ட கெளப்பும் காணாவே தாண்டா கிட்ட வந்து நீ அல்ட்டாதடா பட்டி தொட்டி எல்லாமே கானா பிச்சு ஓதரும் கில்லாடி நான் Well done Western Music Banner Well done Music Answer Question Sunday Beach பார் Sandwich Treat Santhome street சும்மா Music Treat Back Street Boys டா Best Fit Boys டா உங்க காணா தான் வெறிநாயின் Noise டா Western நீ கேளு Much Better Choice டா Five Four Three Two One ஹே முக்காளிக்கு மூணு காலுடா நீ குந்திக்கிற நாற்காலிக்கு நாலு காலுடா அட மெய்யாலுமா தக்காளிக்கு காலு இல்லடா அடங்கொப்புரானே என்ன வெல்ல ஆளு இல்லடா எதிரு போட்டியின்னு வந்தாலே நான் ரெடிடா நான் ஜூட்டு மச்சி கானாவின் சாரதிடா நீ தோத்துபுட்டு ஓடனுண்டா எகிறி ஓடனுண்டா ஹே காட்டாதே ஜகிரி ஜிகிரி ஜாப்பு USA-வில் Europa-வில் New Zealand-இல் England-இல் உலகம் முழுதும் Rap Virus Form ஆனதே புதிய ராகம் புதிய வேகம் அதிக தாளம் Hot Beat-உம் நிமிடம் ஒன்று நின்றிங்கு தான் கேட்குதே உங்கள் கானாவில் Sweet இல்லை Beat இல்லை சூடேற்றி மூடேற்றும் பீல் இல்லை ஓர் Disco இல்லை Break Dance-உம் இல்லை ஹேய் பாடாமல் வாய் மூடி போடா நீயும் ஹே குஜாளுன்னா கானா பேஜாரானா கானா புட்டுகினு போனாலே பூந்தமல்லி கானா வட்சிக்காத வீணா அட்சிக்கத்தான் வேணா ஹேய் சுத்தி வந்தேன் ஜீனா நான் சுங்கு வச்ச பானாடா ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா டீலு வேணாண்டா டோலு பூடும்டா பட்ட கெளப்பும் காணாவே தாண்டா கிட்ட வந்து நீ அல்ட்டாதடா பட்டி தொட்டி எல்லாமே கானா பிச்சு ஓதரும் கில்லாடி நான்