Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aararoo
Shakthisree Gopalan
,
A. R. Rahman
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Hmm Hmm ஆராரோ
Hmm Hmm ஆராரோ
Hmm Hmm கண்ணே நீ
ஆள பிறந்தவன் ஆராரோ
Hmm Hmm ஆராரோ
Hmm Hmm ஆராரோ
Hmm Hmm கண்ணே நீ
ஆள பிறந்தவன் ஆராரோ
சீலன் செய்யே ஆராரோ
சேமித்த சிரிப்பே ஆராரோ
படிக விழியில் நீ பார்த்தால்
முடியும் துயரம் ஆராரோ
உன் சிறு கையின் அசைவினிலே
என் பூமி சுழன்றிடும் ஆராரோ
உன் ஓர் இதய துடிப்பினிலே
என் காலம் அடங்கிடும் ஆராரோ
Hmm Hmm ஆராரோ
Hmm Hmm ஆராரோ
Hmm கண்ணே நீ
ஆள பிறந்தவன் ஆராரோ
மண்ணில் தோன்றும் உயிருக்கெல்லாம்
ஏதோ அர்த்தம் இருக்குமடா
எந்தன் அர்த்தம் நீ தானே
எந்தன் அந்தம் நீ தானே
இந்த வரத்தை நான் பெறவே
இத்தவதை புரிந்தேன் ஆராரோ
நித்திலா நிலவே ஆராரோ
நித்திரை கொள்வாய் ஆராரோ
நித்திலா நிலவே ஆராரோ
நித்தியம் நீயே ஆராரோ
Hmm Hmm ஆராரோ
Hmm Hmm ஆராரோ
Hmm கண்ணே நீ
ஆள பிறந்தவன் ஆராரோ
Hmm Hmm ஆராரோ
Hmm Hmm ஆராரோ
Hmm கண்ணே நீ
ஆள பிறந்தவன் ஆராரோ
ஆள பிறந்தவன் ஆராரோ