Skip to content

Agila Ulagam

Father S.J. Berchmans
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே Music. என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானே என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானே எனக்குள் வாழ்பவரே இதயம் ஆள்பவரே எனக்குள் வாழ்பவரே இதயம் ஆள்பவரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே Music. பாவங்கள் நிவர்த்தி செய்ய பலியானீர் சிலுவையிலே பாவங்கள் நிவர்த்தி செய்ய பலியானீர் சிலுவையிலே பரிந்து பேசுபவரே பிரதான ஆசாரியரே பரிந்து பேசுபவரே பிரதான ஆசாரியரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே Music. வல்லமையின் தகப்பனே வியத்தகு அலோசகரே வல்லமையின் தகப்பனே வியத்தகு அலோசகரே நித்திய பிதா நீரே சமாதான பிரபு நீரே நித்திய பிதா நீரே சமாதான பிரபு நீரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே