Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
machcha machchiniyae
A. R. Rahman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே
மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே
துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களே
துள்ளி துள்ளி இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு உடன் வாங்களே
உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே
மச்ச மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
LKG வயசில் நான் EPCO படித்தேனே
வக்கீலே இல்லாமல் வாதாடுவேன்
கால்வாசி சீசர் நான் கால்வாசி ஜிசஸ் நான்
பிறர் செய்த பாவங்கள் நான் தாங்குவேன்
எனக்கொரு காதலி கிட்டும் வரை
மனசில உள்ளது பள்ளி அறை
தேன் நிலவே நான் போனாலும்
எனக்கு கம்பிபோட்ட அறை வேண்டும்
மச்சினியே மச்ச மச்சினியே மச்ச மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்
துள்ளி துள்ளி இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்
உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே
மச்ச மச்சினியே மச்ச மச்சினியே
மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே
நண்பர்கள் பெயர் இல்லை நம்பர்தான் அவர்க்குண்டு
நாடோடி மன்னன்போல் நான் வாழுவேன்
மழை எங்கு விழுமென்று முகில் கூட்டம் அரியாது
அதுபோலே என் வாழ்க்கை இடம் மாருவேன்
பெண் சுகம் எப்படி இருக்கும் என்று
மனசுக்குள் கற்பனை வருவதுண்டு
ஆனால் ஆனந்த மானாடு தர
ஆளில்லை நான் இல்லை
மச்சினியே மச்ச மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே
மச்சினியே மச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டினியே
துள்ளி துள்ளி இங்கு விளையாடும் தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்
துள்ளி துள்ளி இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு தினம் பாற்கிறேன்
உலகம் பாய்போல் நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய் பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய் நம் காலங்கள் கறைகிறதே
மச்சினியே மச்ச மச்சினியே