Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Pavazha Malli (From "Think Indie")
Song, Sai Abhyankkar, Shruti Haasan,
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அட இட்டுக்கோலம் போட்டு, அடி கெட்டிமேளம் பாட்டு
அவ போல இங்க யாருனு காட்டு
வெரல் பட்டா நூறு thought'u, அவ வச்சா வானவேட்டு
தெச விட்டு நானும் போவேனே கேட்டு
சில்லா சஞ்சாரி, உன்ன எனக்கு நீ தாடி, அதான் கணக்கு
பூமேட ஊரே மணக்க கட்டிக்கடி
ஹே ஆத்தாடி, என்ன மினுக்கு, ஆமான்டி எல்லா எனக்கு
நீ கூடி வாசம் குடுக்க ஒத்துக்கடி
போடி knuckle'ah வச்சினு தவில அடிக்க
பவழ மல்லிய கட்டிக்கவா?
பவழ மல்லிய கட்டிக்கவா?
நான் பவழ மல்லிய கட்டிக்க
நெஞ்ச குத்துன மான கட்டிக்கிட்டேனே
வாச முல்லைய மச்சிக்கவா
வாச முல்லைய மச்சிக்கவா, அடி என் ராணி
ரெட்டா, ரெண்டாக்கா மத்தளம் கட்டுன ஜோடி
அப்பத்தா, டிர்ராக்கா வெக்கத்தவிட்டு வாடி
என்ன நீ கூட விட்டுருக்கலான்டி
நெழலா உன்ன ஒட்டி நடப்பேன்டி
ஹே ஒத்துக்க வச்சா ஒத்துக்க-ஒத்துக்க
பத்திக்க வச்சா பத்திக்க-பத்திக்க
தித்திக்க வச்சா தித்திக்க-தித்திக்க, ஆத்தாடி அம்மா-அம்மா
துடிக்க வச்சா துடிக்க-துடிக்க
இப்ப நெனச்சா என்ன கட்டிக்க
அத்த மகளா, வங்க கடலாம் லா-லா, லா-லா
சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (வாராளே-வாராளே)
ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே (வாராளே-வாராளே)
கடிக்க கரும்பு குத்திட வாராளே (வாராளே-வாராளே)
உசுர எடுத்து வச்சிக்க வாராளே
அட இட்டுக்கோலம் போட்டு, அடி கெட்டிமேளம் பாட்டு
அவ போல இங்க யாருனு காட்டு
வெரல் பட்டா நூறு thought'u, அவ வச்சா வானவேட்டு
தெச விட்டு நானும் போவேனே கேட்டு
போடு knuckle'ah வச்சினு தவில அடிக்க
மச்சன பாத்து திக்குறனே
மச்சன பாத்து திக்குறனே
என் மச்சன பாத்து திக்க
அடி எத்தன சொப்பனம் ஒன்னா சேர்த்து
இராவ பாத்து விக்குறனே
இந்த இராத்திரி பாத்து விக்குறனே, ஜொரம் ஆனேனே
ரெட்டா, ரெண்டாக்கா மத்தளம் கட்டுன சூடா
அப்பத்தா, டிர்ராக்கா வெக்கத்தவிட்டு வாடா
என்ன நீ கூட விட்டுரிக்கலாம்டா
நெழலா உன்ன நான் ஒட்டி இருப்பேன்டா
சுத்து வட்டாரமே வழியவுட்டா கண்ணாலே
ஒரு பட்டாளமே ஏங்கும்படி பாப்பாளே
அடி நெய் சீனி ஆனவளே, ஆலங்கட்டி பூமகளே
தித்திக்க வந்தவளே, உன் அத்த மருமகளே
சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (சிக்குனு-சிக்குனு)
ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே
சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (வாராளே-வாராளே)
ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே (வாராளே-வாராளே)
கடிக்க கரும்பு குத்திட வாராளே (வாராளே-வாராளே)
உசுர எடுத்து வச்சிக்க வாராளே
அட இட்டுக்கோலம் போட்டு, அடி கெட்டிமேளம் பாட்டு
அவ போல இங்க யாருனு காட்டு
வெரல் பட்டா நூறு thought'u, அவ வச்சா வானவேட்டு
தெச விட்டு நானும் போவேனே கேட்டு
(ஆத்தாடி அம்மா-அம்மா)
(ஹே ஒத்துக்க வச்சா ஒத்துக்க-ஒத்துக்க)
(பத்திக்க வச்சா பத்திக்க-பத்திக்க)
(ஹே ஒத்துக்க வச்சா ஒத்துக்க-ஒத்துக்க)
(ஹே இப்ப நெனச்சா என்ன கட்டிக்க)
(ஹே துடிக்க வச்சா துடிக்க-துடிக்க)
(ஆத்தாடி அம்மா-அம்மா)