Skip to content

Jorthaale - Wraith V Remix

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால நீ ஜோக்கர்னா ஸ்பேடு ஆஸ்சு ஸ்தோத்துரம்னா ஹாட் ஏசு லோக்கல்னா பெர்ட்டி கிர்ட்டி ஆடனும்டா டான்ஸ்சு ஏய் மாட்டிக்காத வந்து குடிச்ட்டு பறந்துடுவன் பல்ச்சுனு வெஸ்டு வூட்ல மூசு உண்டா அஸ்ட்டு குண்டாவுனும் பர்ஸ்ட்டு ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஆ ஆ ஆ அ ஆ ஆ அய் அய் அய் ஒ ஒ ஆ ஆ அய் ஏய் வா தம்பி ஸ்லைசு போட்டு தரவா தர்பீசு வாய்மால் இல்ல என் ப்ராப்பர்ட்டிஸ் கைமாலுல நான் ரோமன் ரெய்ன்ஸ் காட் ப்ராமிஸ் முட்டகோஸ் ப்ரைட் ரைஸ்சுல ஒட்டிக்கும் அதுபோள ப்ரெண்ட்ஸ் கூட ஒத்துப்போ அந்த பிகருங்க தான துட்டுகோசம் உட்டு போவும் எவ்ளோ காசு வந்தாலும் சேஞ் ஆவ இல்ல சான்ஸ் பந்தாலாம் காட்டாத ஆடுவோம் டான்ஸ் சென்னையோட ஃபேஸ் நார்த் மெட்ராஸ் லோக்கல் ஹாய்ஸ் வேணாம் அட்வைஸ் ஏன்னா இது வாலிப வயஸ் போனா வராதுடா சாய்ஸ் யார்னா கேட்டா கைல குடு உன் ஐஸ் ஒர்த்தன் ஓடு இல்லாத வூட்டுக்கு பாக்குறான் பூசு வேல பின்வாசல் தொறந்து மூட்ற ஸ்பீடு ஜெய்க்கும் உசைன் போல்ட்ட புல்டோசர் போல ஆல போட தேடுர காஜி மாம்ச கூப்டுது சாய்ங்காலம் கோய்ந்தம்மா மேல வீடியோ கால்ஸ் ல ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே தொர்ட்டா தூக்கினு தொரத்தாத கரத்தா கத்துனு மெரட்டாத அப்றம் படுத்துக்குவ ஜொர்த்தால நீ