Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
En Chella Peru Apple
Mani Sharma, Suchithra and A.V. Ramanan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆ ஹா ஹான்
நான் கிரேக்க குதிரையடா
ஆ ஹா ஹான்
நான் கத்தி கப்பலடா
ஆ ஹா ஹான்
நான் தங்க வேட்டையடா
என் செல்ல பேரு apple நீ size'ah கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு Ooty என்ன sweater போட்டுக்கோ
என் செல்ல பேரு apple நீ size'ah கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு Ooty என்ன sweater போட்டுக்கோ
புது DaVinci code'டா
இது சர்ச்சை யான மேடுடா
நீ right சொல்லி wrong route'ல் போடா
ஏ rosy, am I sexy
எதற்கும் don't care policy
என் ராசி சிம்ம ராசி
நான் ஒரு காதல் சன்யாசி
என் செல்ல பேரு apple நீ size'ah கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு Ooty என்ன sweater போட்டுக்கோ
பேர் கேக்குறான் கேட்டுட்டு பாக்குறானே
அத பாக்குறான் பாத்திட்டு போறானே
கை தேய்க்குறான் தேச்சிட்டு தாக்குறானே
கண் தாக்குறான் தாக்கிட்டு ஆ ஹா ஆ தொட்டானே
England'u பெண்களும், India'ல் ஆண்களும்
அட ஆசைகள் அடங்காத ஆட்கள்
Oh मेरा, புல்புல் தாரா
என் முன் ஆடும் Ellora
ஆ வாரா ஆடிப்போறா
ஆசை நுாறா ஐந்நூறா
Come on
Say, "yeah"
फ़ना, फ़ना make me wanna be now
फ़ना, फ़ना मस्ती में है जीना
फ़ना, फ़ना come and getto me now
फ़ना, फ़ना make me wannabe now
फ़ना, फ़ना मस्ती में है जीना
फ़ना, फ़ना
Fifteen'னிலே என் மேலே camera'கள்
Sixteen'னிலே என்னுள்ளே love scene'கள்
Seventeen'னிலே என் கையில் Shahrukh Khan'கள்
Eighteen'னிலே என் நெஞ்சில் ஜில்லு ஜில்லு ஜில்லு hormone'கள்
உஷ்ணமான உதடு பார்
ஒரு thermometer வச்சுப்பார்
அது சூடாகி, தூளாகி போகும்
जा जाओ रुक जाओ, நீ தான் modern haiku'oh
கொக் கொக்கோ ஆசை கொக்கோ, உன்னை தொட்டால் அப்பப்போ
जा जाओ रुक जाओ, நீ தான் modern haiku'oh
ஆல் தோட்ட பூபதிடா எதற்கும் ready'ah இருப்பேன்டா