Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Cholam Vethakkayile
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சோளம் வெதக்கையிலே
சொல்லி புட்டு போன புள்ளே
சோளம் வெதக்கையிலே
சொல்லி புட்டு போன புள்ளே
சோளம் வெலஞ்சு காத்து கிடக்கு
சோடிக்கிளி எங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
மானே என் மல்லிகையே மருத மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே திருநாளு தேரழகே
உன்ன நெனக்கையிலே என்ன மரந்தேனடி
பொன்னே பொன்மயிலே என்னம் தவிக்குதடி
சோளம் வெதக்கையிலே
சொல்லி புட்டு போன புள்ளே
சோளம் வெலஞ்சு காத்து கிடக்கு
சோடிக்கிளி எங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
மாரியம்மன் கோயிலிலே மாராம கைபிடிக்க
நாலும் ஒன்னு பாத்து வந்தேன் நல்ல நேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்த அருள் வந்து சேருமடி
கன்னே கருங்குயிலே நல்ல காலம் பொரந்தடி