Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaarayo Vaarayo
Harris Jayaraj, Aadhavan (Original Motion Picture Soundtrack), 2009
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வாராயோ-வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
வாராயோ-வாராயோ Monalisa
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
இங்கே-இங்கே ஒரு Marilyn Monroe நான்தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே-பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றை போல ஓடும்
உனை காதல் கண்கள் தேடும்
ஓ-ஓ-ஓ, லை-லை-லை-லை காதல் லீலை
செய்-செய்-செய்-செய் காலை மாலை
உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு Cindrella
வாராயோ-வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே
நீயே-நீயே அந்த Juliet-ன் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே-தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே
நீ-நீ-நீ-நீ my fair lady
வா-வா-வா என் காதல் ஜோடி
நான் முதல் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ
வாராயோ-வாராயோ Monalisa
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே