Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Neengadhaan Ellame
Father S.j. Berchmans
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நீங்கதான் எல்லாமே உம் ஏக்கம்தான் எல்லாமே
நீங்கதான் எல்லாமே உம் ஏக்கம்தான் எல்லாமே
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே
கரங்கள் பிடித்தவரே கைவிட்டு விடுவீரோ
கரங்கள் பிடித்தவரே கைவிட்டு விடுவீரோ
இதுவரை நடத்தி வந்த எபிநேசர் நீர்தானையா
இதுவரை நடத்தி வந்த எபிநேசர் நீர்தானையா
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே
நீரே புகலிடம் எனது மறைவிடம்
நீரே புகலிடம் எனது மறைவிடம்
இன்னல்கள் வேதனைகள் மேற்கொள்ள முடியாதையா
இன்னல்கள் வேதனைகள் மேற்கொள்ள முடியாதையா
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே
என்மேல் கண் வைத்து அறிவுரை கூறுகின்றீர்
என்மேல் கண் வைத்து அறிவுரை கூறுகின்றீர்
நடக்கும் பாதைதனை நாள்தோறும் காட்டுகின்றீர்
நடக்கும் பாதைதனை நாள்தோறும் காட்டுகின்றீர்
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே