Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Atho Antha Nadhioram
S. Janaki
,
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் பாடம்
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவிய கூடம்
அவன் வருகின்ற நேரம்
தழுவிட வேண்டும்
இது விரதத்தின் வேகம்
விலகிடு என் தோழி >>>>
அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் பாடம்
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவிய கூடம்
ahahaaa... aahhaa... aahaa... aa...
hummingவருகிறது கவனம்
ஒ ஒ ஒ ஒ
ஒ ஒ ஒ ஒ >>>>>>>
தூது செல்லடி
தோழி வானதி
மாஜி நிம்மதி
மறைந்ததடி
குறைந்ததடி
சேதி சொல்லடி
தேவி நாயகி
தேகம் பாதியாய்
கரைந்ததடி
கலங்குதடி
அனை போட்ட போதும்
நிலை மாறிடாது
அலைபோல மோதும்
மனம் தாங்கிடாது
நீயில்லதா ஊரிலே
வாழ்வதேது காதலே
நினைக்காத நேரமேது
வாடும்போது கூறு தூது
அவன் வர வேண்டும்
நான் தழுவிட வேண்டும்
இது விரதத்தின் வேகம்
விலகிடு என் தோழி >>>>.
அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் பாடம்
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவிய கூடம்
Oohooo... ohooo... ohoo... ohooo...
humming வருகிறது கவனம்
லாலா லா >>>லா லா
லாலா லா லா >>>
லாலா லா >>>லா லா
லாலா லா லா >>>
ஒ ஒ ஒ ஒ
ஒ ஒ ஒ ஒ >>>>>>>
கூடல் என்பது ...
கூடி வந்தது
தேடி வந்தது திரை மறைவில்
தெரிகிறது
தேகம் என்பது
கோவில் போன்றது
யாகம் செய்ய வா
பலன் உடனே கிடைக்கின்றது
சுகம் மாலை சூடும்
தினம் ராகம் பாடும்
சுவை நாளும் கூடும்
துயர் யாவும் ஓடும்
காதல் என்ற தேசமே
ஆளுகின்ற யோகமே
தலைகோயில் தீபம் ஏற்று
வாடி போச்சு
ஆசை ஊற்று
கரம் தொடும் போது
சுகம் தரும் மாது
இனி கரம் தொடும் போது
சுகம் தரும் மாது
அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் பாடம்
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவிய கூடம்
அவன் வருகின்ற நேரம்
தழுவிட வேண்டும்
இது விரதத்தின் வேகம்
விலகிடு என் தோழி >>>>
அதோ அந்த நதியோரம்
இளம் காதலர் பாடம்
இதோ இந்த வனமெல்லாம்
எங்கள் காவிய கூடம்