Skip to content

Naanaga Naanillai Thaye (Ilaiyaraaja)

Ilayaraja & Vaali
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ம் ம்ம் ம் ம்ம் ம் ம்ம் ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம் நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணார கண்டான் உன் சேயே நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே கீழ் வானிலே ஒளி வந்தது கூட்டை விட்டு கிளி வந்தது நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம் நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம் வாடும் பயிர் வாழ நீ தானே நீர்வார்த்த கார்மேகம் நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணார கண்டான் உன் சேயே நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே மணிமாளிகை மாடங்களும் மலர்தூவிய மஞ்சங்களும் தாய் வீடு போல் இல்லை அங்கு தாலாட்ட ஆள் இல்லை தாய் வீடு போல் இல்லை அங்கு தாலாட்ட ஆள் இல்லை கோயில் தொழும் தெய்வம் நீ இன்றி நான் காண வேர் இல்லை நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணார கண்டான் உன் சேயே நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே